பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

system lod

நாளானது வணிகத்தின் தன்மை மற் றும் ஒட்டம், அத்துடன் தகவல் தளம் மற்றும் பயன்பாடுகளை உருவாக் கப் பயன்படும் மென்பொருள் மேம் பாட்டுக் கருவிகளைப் பொறுத்தே அமையும்.

system loader : 31&ntosu gips) : அமைப்பு நூலகத்தில் உள்ள ஆணைத்தொடர்களைக் கண்டறிய வும் கணினி அமைப்பின் உள்சேமிப் பகத்தில் அதை ஏற்றவும் பயன்படும் மேற்பார்வை ஆணைத்தொடர்.

system memory : 31&nlossil flopol வகம் : செயலாக்க அமைப்பைப் பயன்படுத்துகின்ற நினைவகம்.

system priorities : 960lotill (psis னுரிமைகள் : தகவல் அமைப்புத் திட்டங்களை எந்த வரிசையில் எடுத் துக்கொள்ளலாம் என்பதை முடிவு செய்யும் முன்னுரிமைகள். system programmer : 960iolilஆணைத்தொடராளர்: 1. ஒரு கணினி யின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் அமைப்பின் பயன்பாட்டை திட்ட மிட்டு, உருவாக்கி, கட்டுப்படுத்தி, பராமரித்துவரும் ஆணைத் தொட ராளர். 2. ஆணைத் தொடரமைக்கும் அமைப்புகளை வடிவமைக்கும் ஆணைத் தொடராளர்.

system programming : 965udiju ஆணைத் தொடரமைத்தல் : செய லாக்க அமைப்பு மென்பொருளை உருவாக்கிப் பராமரித்தல். system prompt : eelgoudi’s 13 g|Isotto: கட்டளைக்காக செயலாக்க அமைப்பு காத்திருக்கிறது என்பதை குறிப்பிடும் திரையின் மேலுள்ள குறியீடு.

system requirements : 960lotillá

662 systems

தேவைகள் : இறுதிப் பயனாளரின் தகவல் தேவைகளை ஈடுசெய்யத் தேவைப்படும் தகவல் அமைப்பின் திறன்கள். செயல் தேவைகள் Functional requirements assissyli oscopé கப்படும். system reset : அமைப்பை மீண்டும் சரிசெய்தல் : மீண்டும் அதைத் துவக் கியதாகவோ, நிறுத்தியதாகவோ கணினியை ஏமாற்றும்போது ஏற் படும் இயக்கம். systems design : 31&Oldtill sulq. வமைப்பு : ஒரு கணினி அமைப்பின் அனைத்துப் பகுதிகளும் அவற் றுக்கே உரிய செயல்களை ஒருங் கிணைத்து எவ்வாறு செய்ய வேண் டும் என்பதைக் கூறும் விளக்க முறைகள். system development tools: 9:60)iotil உருவாக்கக் கருவிகள் : ஒரு தகவல் அமைப்பினை உருவாக்கல் அல்லது பயன்பாடுகளை உருவாக்கலுக்காக ஆய்ந்து, வடிவமைத்து ஆவணப் படுத்த உதவும் வரைகலை, சொற் பகுதி மற்றும் கணினி உதவி கருவி கள் மற்றும் தொழில்நுட்பம். systems disk : 96OLDÜLS6n 6/LG : அமைப்பு மென்பொருளுக்கு மட்டு மே ஒதுக்கப்பட்ட வட்டுப் பெட்டி அல்லது வட்டு இயக்கி. இதில் செய லாக்க அமைப்பு சேர்ப்பிகள், தொகுப்புகள் மற்றும் பிறபயன் பாடு-கட்டுப்பாடு ஆணைத் தொடர் கள் அடங்கி உள்ளன.

systems engineer: ©!Goloist to Qumsil யாளர் : அமைப்பு ஆய்வு, அமைப்பு வடிவமைப்பு மற்றும் அமைப்பு ஆணைத்தொடர் பணிகளைச் செய் யும் நபர்.

systems house : 9&olotil 156 floor நிறுவனம் : பயனாளரின் தேவை