பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

systems man

களுக்கேற்ப வன்பொருள், மென் பொருள் அமைப்புகளை உருவாக் கும் நிறுவனம்.

systems manual அமைப்புக் கையேடு: ஒரு அமைப்பின் இயக்கத் தைக் குறித்த தகவலைக் கொண் டுள்ள ஆவணம். நிறுவனத்தின் தக வல் ஒட்டம் பயன்படுத்திய படிவங் கள், உருவாக்கிய அறிக்கைகள், செய்யப்பட்ட கட்டுப்பாடுகள் அவற்றை முடிவு செய்ய தேவை யான விவரங்களை நிர்வாகத்துக்கு அளிப்பது. வேலையின் விளக்கங் களும் பொதுவாக அளிக்கப்படும்.

system maintenance : <g|6puolių பராமரிப்பு : விரும்பத்தக்க அல்லது தேவையான மேம்பாடுகளைச் செய் வதற்காக ஒரு அமைப்பை கண் காணித்து, மதிப்பிட்டு, மாற்றுதல். systems management : 96.OLDLL, மேலாண்மை : அமைப்பு உருவாக் கல் மேலாண்மை. இதில் அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்பு, பயன் பாட்டு மேம்பாடு மற்றும் அமலாக் கம் ஆகியவை உள்ளன.

systems network architecture : அமைப்புகள் பிணையக் கட்ட மைப்பு : கணினி கட்டமைப்புகளுக் கான ஐ.பி.எம் கட்டுமான அமைப் பின் வடிவமைப்பு.

system security : 565udLL பாது காப்பு: ஒரு நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் பதிவேடு களின் இரகசியத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருளின் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளும், மேலாண்மை நடைமுறைகளும்.

system software : 31&nlossil Quddús பொருள் : ஒரு கணினி அமைப்பின் இயக்கங்களுக்கு உதவி, கட்டுப்

systems pro

படுத்தும் ஆணைத்தொடர்கள். அமைப்பு மென்பொருள் என்பது செயலாக்க அமைப்பு போன்ற பல தரப்பட்ட ஆணைத்தொடர்களைக் குறிப்பது. தகவல்தள மேலாண்மை அமைப்பு, தகவல் தொடர்பு கட்டுப் பாடு ஆணைத்தொடர்கள், சேவை மற்றும் பயன்பாடு ஆணைத்தொடர் கள் மற்றும் ஆணைத் தொடர்மொழி பெயர்ப்பிகள் ஆகியவை இவ்வகை யில் சேரும்.

system software packages : அமைப்பு மென்பொருள் தொகுப்பு : கணினியை இயக்கி, கட்டுப்படுத்தி அதன் செயலாக்கத் திறன்களை அதி கரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிக்கலான ஆணைத் தொடர்களின் தொகுதி. system specifications : seiðoudijL. விளக்கக் குறிப்புகள்: அமைப்பு வடி வமைப்பு நிலையின் உற்பத்திப் பொருள். வன்பொருள், மென் பொருள், வசதிகள், ஆட்கள், தகவல் தளம் மற்றும் திட்டமிடப்பட்ட தக வல் அமைப்பின் பயனாளர் இடை முகம் ஆகியவற்றைப் பற்றிய விளக் கக் குறிப்புகளை இது கொண் டுள்ளது. systems programmer : 965uotiu ஆணைத்தொடராளர் : ஒரு குறிப் பிட்ட கணினிஅமைப்பின்அமைப்பு மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் ஆகிய இரண்டுக்கும் இடையிலான செயல்களைப் புரிந்து கொள்பவர்.

systems programming : 31&nudiu ஆணைத் தொடரமைத்தல் : கணினி யின் செயலாக்க அமைப்புகளாக அமையும் ஆணைத் தொடர்களை உருவாக்குதல். சேர்ப்பிகள், தொகுப் பிகளின் கட்டுப்பாடு ஆணைத்