பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

systems pro

தொடர்கள் மற்றும் உள்ளீடு/வெளி யீடுகளைக் கையாள்தல் போன்றவை இத்தகைய ஆணைத் தொடர்கள்.

systems programms : 31&nuotill ஆணைத்தொடர்கள் அமைப்புகளின் உள் இயக்கங் களைக் கட்டுப்படுத்தும் ஆணைத் தொடர்கள். செயலாக்க அமைப்பு கள், தொகுப்பிகள், மொழி பெயர்ப் பிகள், சேர்ப்பிகள், வரைகலை ஆத ரவு ஆணைத் தொடர்கள் மற்றும் கணித வாலாயம்கள் போன்றவை இத்தகைய ஆணைத் தொடர் களாகும்.

systems resource : 2,60lot IL; tıpoon தாரம்: செயலாக்க அமைப்புக்கட்டுப் பாட்டின் கீழ் இயங்கும் கணினி அமைப்பின் எந்த ஒரு மூலாதாரமும். systems software : 965uoi'il Qudsor பொருள்: செயலாக்க அமைப்புகளை ஒட்டி, செயல்பாட்டு ஆணைத் தொடராளருக்கு வேலையில் உதவி, கணினி அமைப்பை நடத்தும் ஆணைத் தொடர்கள். பொதுவாக, விற்பனையாளரால் உருவாக்கப் பட்டு கணினி பயன்படுத்துபவ ருக்கு விற்கப்படும். கணினியை விற் கும் அதே விற்பனையாளர் அல்லது வேறு தனி விற்பனையாளர் இதை விற்கலாம். systems study : 960lbüu soils : ஒரு வணிக அமைப்பை நிறுவவோ அல்லது மாற்றி அமைக்கவோ ஏற்றதா என்பதை முடிவு செய்யும் ஆய்வு.

system support programms அமைப்பு உதவி ஆணைத் தொடர் கள் : ஒரு கணினி அமைப்புக்கு பல தரப்பட்ட உதவி சேவைகளை அளித்து அதன் இயக்கம், மேலாண்மை மற்றும் பயனாளர்

664

கணினி

system tim

களுக்கு உதவிடும் ஆணைத்தொடர் கள். அமைப்புப் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடு, காட்சித் திரை கள் இதற்குச் சான்றுகள். system support : esoldil, 2–565) : அமல்படுத்தப்படும் ஒரு கணினி அமைப்பின் பயன் மற்றும் மேம் பாட்டுக்கான சேவைகள் மற்றும் பொருள்களைத் தொடர்ந்து வழங்கு தல். systems synthesis : 360LDü60Lü பிரித்தறிதல் : ஒரு சிக்கலைத் தீர்ப் பதற்கான நடைமுறைகளைத் திட்ட மிடுதல். systems testing : 96.Olotil 156,067& சோதித்தல் : அமைப்பு ஆய்வாளர் விரும்பும் வண்ணம் உள்ளீடு/வெளி யீடு உள்ளிட்ட அனைத்து ஆணைத் தொடர்களும் தொடர்பு கொண் டுள்ளதா என்பதை வரிசையாக தொடர் ஆணைத் தொடர்கள் மூலம் சோதித்தல். system termination : ecolotill நிறுத்தம் : ஒரு கணினி அமைப்பில் உள்ள-அனைத்துச் செயலாக்கங் களும் நிறுத்தப்பட்ட நிலை. system test: 96.Oloduš Gong;60&T : சோதனைக்காக ஒரு முழு கணினி அமைப்பினை ஒட்டுதல். system testing : 9&ntossil & Gemälä தல்: ஒரு அமைப்பில் இருக்கக்கூடிய அனைத்து ஆணைத் தொடர்களை யும் அவை இயக்கப்பட வேண்டிய வரிசையிலேயே சோதிக்கப்படல். system time/date : S&DuoÚL| Ġ5Jib/ நாள் : கணினி நிறுத்தப்பட்டாலும் ஒரு மின்கலம் மூலம் நேரமும், நாளும் தொடர்ந்து ஓடிவருதல். புதி தாக உருவாககபபடட அனைதது கோப்புகளுக்கும் முத்திரையிடவும்,