பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

system uni

நேரம் சார்ந்த செயல்களைச் செய்ய வும் இது தேவைப்படுகிறது. system unit: 96 dloÜL|<960(5): stanov வட்டு மற்றும் நெகிழ்வட்டு இயக்கி கள் போன்ற செயலாக்க அலகு மற் றும் சாதனங்களைக் கொண்ட கணினியின் ஒரு பகுதி. ஐ.பி.எம். பி.சி ஏற்புடைய அமைப்பு அலகில் நுண் செயலக சிப்பு, ரோம், ராம் மற்றும் உள்ளீடு/வெளியீடு வழித் தடம் ஆகியவை இருக்கும். ஒன்று, இரண்டு அல்லது பல தட்டு இயக்கி களும், வெளிப்புறப் பொருள்களைச் சேர்ப்பதற்கான விரிவாக்கப் பகுதி களும் அதில் இருக்கலாம். system user அமைப்பு பயனாளர் : ஒரு அமைப்பின் வசதிக்காகப் பயன் படுத்தும் ஒரு நபர், சாதனம் அல்லது ஒரு அமைப்பு. system utility programms : soléoloist பயன்பாட்டு ஆணைத்தொடர்கள் : சிக்கல்களுக்குத் தீர்வு காணும் போதோ அல்லது இயக்கத்தின் ஒட்டு மொத்த, திறனை மேம்படுத்தவோ அமைப்பு ஆணைத்தொடராளருக்கு உதவும் ஆணைத்தொடர்களின் தொகுதி.

665

systems sol

system V release 4.0 : āsīul to V வெளியீடு 4.0:1989இல் வெளியிடப் பட்ட யூனிக்சின் ஒருங்கிணைக்கப் பட்ட பதிப்பு.

system application architecture : அமைப்பு பயன்பாட்டுக்கட்டமைப்பு: வன்பொருள்/மென்பொருள் ஏற் புடைத் தன்மைக்கான உரிமை பெற்ற (ஐ.பி.எம்) விளக்கக் குறிப்பு &$ ᎧaᎢ .

systems development : 31&nlossil 155m மேம்பாடு : ஒரு அமைப்பை எண்ணி வடிவமைத்து, அமல்படுத்துதல் புல னாய்வு, பகுப்பாய்வு, வடிவ மைப்பு, அமலாக்கம் மற்றும் பரா மரிப்பு ஆகிய செயல்முறைகளின் மூலம் ஒரு தகவல் அமைப்பை உருவாக்குதல். அமைப்பு உருவாக்க ஆயுள் சுழற்சி தகவல் அமைப்பு உருவாக்கம் அல்லது பயன்பாடு உருவாக்கம் என்றும் கூறலாம்.

systems solution methodology : அமைப்பு தீர்வு வழிமுறை : சிக்கல் தீர்வுக்கான அமைப்பு அணுகுமுறை. உண்மை வணிக சூழ்நிலைகள், மாதிரி ஆய்வுகளுக்காக இதை வழி முறையாக மாற்றிச் சொல்லப் படுகிறது.