பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tape car

வைக்கப் பயன்படும் நாடாப் பெட்டி.

tape cartridge : BTLTi Guðmp.

BTLnII GLéop (Tape cartridge)

tape cassette : BILITEQLLIA. : Essor கணினி அமைப்புகளில் எண் முறை பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் வரிசைமுறை அணுகு சேமிப்பு ஊட கம்.

tape code : BTLIril Lóls (pop. tape deck : БILI 3шää. tape dump : BTLs floof ; offléché, வடிவில் அமைக்காமல் நாடா உள் ளடக்கங்களை அச்சு வடிவில் எடுப்பது. - tape label: BTL off. , tapeleader : நாடா முன்பகுதி: காந்த நாடாவின் முதல் சில மீட்டர்கள். அது அழிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தி தகவல் சேமிப்ப தில்லை. tape mark : நாடா அடையாளம் : ஒரு நாடா கோப்பின் இறுதி முனையைக்

காட்டும் கட்டுப்பாட்டுக் குறியீடு. tape label: நாடாவில்லை : வழக்கா மாக காந்த நாடாசுருணையில் உள்ள

முதல் பதிவேடு. இதில் நாடாவில்

tapes

எழுதப்பட்ட நாள், அடையாள எண் அல்லது பெயர் மற்றும் நாடாவில் உள்ள பதிவேடுகளின் எண் ஆகியவை இருக்கும். tape librarian: IBTLI BITS0&ff: 565 floof யில் அனைத்துக் கோப்புகளையும் பாதுகாப்பாக வைப்பதற்குப் பொறுப்பேற்றவர். காந்த நாடா வட்டுப் பெட்டிகளில் உள்ள ஆணைத் தொடர்கள் மற்றும் தகவல் கோப்புகள், நுண்திரைப்பட மற்றும் துளையிட்ட அட்டைகள் ஆகிய வற்றை இவர் பாதுகாப்பார். கோப்பு நூலகர், தகவல் நூலகர் அல்லது பாது காவலர் என்றும் அழைக்கப்படு

L!@!!!T.

tape library : 5TLII நூலகம் : காந்த நாடா கோப்பினை பாதுகாப்பான, சுற்றுப்புறக் கட்டுப்பாடுள்ள சூழ் நிலையில் வைத்திருக்கும் சிறப்பு அறை. tape mark : நாடா அடையாளம் : ஒரு நாடாக் கோப்பின் இறுதியைச் சுட்டிக்காட்டப்பயன்படுத்தப்படும் சிறப்புக் குறியீடு. tape operating system (TOS) : 5T_n இயக்கச் செயல்முறை : காந்த நாடா வில் ஆணைத் தொடர்களைச் சேமித்து வைக்கும் இயக்கச் செயல் முறை. tape punch : 57LT geosmit5). tape reader : BTLs. Liqills). tape reel : 5ml II& &(56m. tape reproducer: BTLs. Liqolu Gülşl.

tape resident system : அமைப்பு இயக்கமைவு.

நாடா

tapes : நாடாக்கள்: பாலியெஸ்டரை அடிப்பொருளாகக் கொண்டு ஃபெர் ரிக் அமிலத்தைப் பதிவு செய்யும்