பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tape spo

பரப்பாகக் கொண்டிருக்கும். நாடா சுருணைகள் 500 மீட்டர் நாடாக்களை வைத்திருக்கும். இதில் 100 மீமிகு எட்டியல் அல்லது மேற்பட்ட சேமிப் புத் திறனிருக்கும். tapespool:நாடாச்சுருள்,நாடாகண்டு. tapestation: நாடா இயக்ககம்; நாடா நிலையம். tape to card converter : 5ml–ms? லிருந்து அட்டைக்கு மாற்றி : காகித நாடாஅல்லது காந்த நாடாவிலிருந்து துளையிட்ட அட்டைகளுக்குத் தக வலை மாற்றி அனுப்பும் சாதனம். பொதுவாக இது அணைமுகமாகவே செயலாற்றும். tape transport : [57Ls solo). Lü பொறி : நாடா இயக்கியின் எந்திரப் பகுதி

tape unit : БлLII 34608).

tape volume : BTLI GlossGāl.

tar டார் : கோப்புகளை ஆவணப் படுத்தி பாதுகாப்பதற்கான யூனிக்ஸ் யூட்டிலிட்டி, compress என்ற சொல் லுடன் சேர்த்துப் பயன்படுத்துகிறது. targa : டார்கா : பரவு வரைகலை கோப்புப்படிவம். ட்ரூவிஷன் நிறு வனம் உருவாக்கியது. 16-, 24- மற் றும் 32-துண்மி வண்ணப்படங்களை இது கையாள்கிறது. அதிக துல்லிய ஒளிக்காட்சி வரைகலை அட்டை களின் கோட்டுக்கு இது வணிகப் பெயராகும். target : இலக்கு : கோப்பு நகல் பணி யில், இலக்கு என்பது நகலெடுத்தது. கோப்புகளை வாங்குகின்ற வட்டு, விவரப்பட்டியல் அல்லது நாடா. target ಗ್ಲಿ' இலக்கு கணினில்

ணைத தொடா ஏறறபபட ಫ್ಲಿ

669

task

target data set : @60&@# 556160 அமைவு : target directory : @Soš(55 360&sjá தொகுப்பு:இலக்கு அடைவு:தகவல் அனுப்பப்படுகின்ற விவரப்பட்டி யல். targetdisk:இலக்குவட்டு : ஆணைத் தொடர் அல்லது வட்டு நகலெடுக்கப் படும் வட்டு. target drive: @605(5%ušál:33,c\sco கள் பதிவுசெய்யப்படும் வட்டு அல் லது நாடாவைக் கொண்ட இயக்கி.

target language : @605(5 Quongol : வேறு ஒரு மொழியில் சரியாக மொழிபெயர்க்கப்படவேண்டிய

மொழி.

target path : @60&@ Sup). target statement: @sošGš GLI 606m. tariff , கட்டண விகிதம். task: பணிக்கடமை; பணிப்பொறுப்பு: கணினி சேமிப்பகத்தில் ஏற்றுதல் அல்லது ஆணையமைத்தல் போன்ற குறிப்பிட்ட வேலையின் தன்மை.

task despatcher : Les flûGump|ůų செலுத்தி. task list : பணிக் கடமைப் பட்டியல்: ஒருவர் இயக்குகின்ற அனைத்து பயன்பாடுகளும் காட்டி, அவை களுக்கிடையில் பிரித்தளிக்க உதவும் ஒரு "விண்டோ" பணிக்கடமை பட்டி யலைத் திறக்க வேண்டுமென்றால் "switch to" என்பதை கட்டுப்பாட்டுப் பட்டியலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். taskmanagement: LJsofî($ud6om6öoT6DUD: ஒரே நேரத்தில் கணினிக்குள் ஒன்று அல்லது மேற்பட்ட ஆணைத்தொடர் களை (பணிகளை) ஒட்டுவதைக்