பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

target

கட்டுப்படுத்துகின்ற இயக்க அமைப் பின் பகுதி. target programme: @605(5*$6060.1% தொடர். tariff : விலைப்பட்டியல்; கட்டண விகிதம் : செய்தித் தகவல் தொடர்பு களில் இடம்பெறுகின்ற வெளியிடப் பட்ட விலைப்பட்டியல். ஒரு குறிப் பிட்ட கருவி, வசதி அல்லது தகவல் தொடர்பு பொது அமைவின் பணி ஆகியவற்றுக்கு இவ்வாறு விலை குறிப்பிடப்படுகின்றது. task queue : L6Udfl6ufl605. task swapping : LoslüQLs pill இடமாற்று : இரண்டு பயன்பாடு களுக்கிடையில் பிரித்தளித்தல். நடப் பிலுள்ள ஒடும் ஆணைத் தொடரில் இருந்து வட்டுக்கோ அல்லது பிற அதிவேக சேமிப்பக சாதனத்திற்கோ (துணை நினைவகம் ஈ. எம்.எஸ் போன்றவை) மாற்றிவிட்டு அந்த இடத்தில், வேறொரு ஆணைத் தொடரை ஏற்றுதல். task switching : Los ūlslåg,6slä36): தீவிரமான பயன்பாடுகளுக்கு இடையே பிரித்தளித்தல்.

TB : டி.பி : TeraByte என்பதன் குறும் பெயர்.

tear-of menu : கிழித்து வெளியேறும் பட்டி : அதன் முதன்மை இடத்தி லிருந்து வேறொரு பகுதிக்கு மாற்றி அனுப்பி நகர்த்தக் கூடிய திரை மீதுள்ள பட்டி அல்லது வண்ணத் தட்டு.

technical writer: Glomgléoot L SIUpš தாளர் : கணினி கருவிவசதி அல்லது அது தொடர்பான பணிகள், மற்றும் மென்பொருள் அல்லது தொழில் நுட்பப் புலங்கள் தொடர்பான திட்டங்கள், பயிற்சிக் கையேடுகள்,

tele

குறிப்புக் கையேடுகள், ஆணைத் தொடரமைப்புக் கையேட்டு நூல்கள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றைத் தயாரிப்பவர். technology : தொழில்நுட்பம் : ஒரு பொருள் உருவாக்குவதற்காக அறிவு மற்றும் முறைகளைப் பயன் படுத்துதல். technology transfer : @gmpléool Li மாற்றல் : இருக்கின்ற தொழில் நுட்பத்தை நடப்பு சிக்கல் அல்லது சூழ்நிலைக்குப் பயன்படுத்துதல். tech writer : தொழில்நுட்ப எழுத் தாளர் : வன்பொருள் அல்லது மென் பொருளுக்கு ஆவண விவரம் எழுதுபவர். technical analysis package:Glossléo நுட்ப ஆய்வுத் தொகுப்பு : பங்குச் சந்தையில் வாங்கவும், விற்கவும் சிறந்த நேரம் எது என்பதை முதலீட் டாளர்கள் முடிவு செய்ய உதவும் ஆணைத்தொடர். மாறும் சராசரிகள் வரைபடமமைத்தும், கூட்டியும், வணிக அளவுப் போக்குகளை வரைந்தும் பிற ஆய்வுப் பணிகளைச் செய்தும் முதலீட்டாளர்க்கு உதவு கிறது.

technique : 519;56 (pop. tele:தொலை: தொலைவிலிருந்தோ அல்லது தொலைபேசி மூலமோ செய்யப்படும் இயக்கம். tele autograph : Glossoso sI(upgéo. telecine : தொலைத் திரைப்படம். tele-commerce : Glglt&pso susaflsid. telecommunication:Glossogoš356,160 தொடர்புகள் ; தொலைத் தொடர்பு : தகவல் தொடர்புக் கம்பிகளின் வழி யாக தகவல்களை மாற்றல்.