பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

telecom

telecommunications channel தொலைத் தகவல் தொடர்புத் தடம் : செய்தி அனுப்பும் இடத்தையும் பெறுபவரையும் இணைக்கும் தகவல் தொடர்புக் கட்டமைப்பின் பகுதி. தகவலை அனுப்பவும், பெற வும் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இணைக்கப் பயன்படும் கருவியும் இதில் அடக்கம். telecommunications control pro gramme:தொலைத் தகவல் தொடர்பு கட்டுப்பாடு ஆணைத் தொடர் : தொலைத் தகவல் தொடர்புக் கட்ட மைப்பில் கணினிகளுக்கும் முனை யங்களுக்கும் இடையில் கட்டுப் பாட்டினைக் கவனித்துக் கொள்ளும் கணினி ஆணைத் தொடர்.

telecommunications controller : தொலைத் தகவல் தொடர்புக் கட்டுப் படுத்தி: ஒரு விவரதகவல் தொடர்பு இடைமுகச்சாதனம். (சிறப்பு நோக்க சிறு அல்லது நுண் கணினி) பல முனையங்களைக் கொண்ட தொலைத் தகவல் தொடர்புக் கட்ட மைப்பை இது கட்டுப்படுத்தும். telecommuniting : Glosso, 356,163 தொடர்பு கொள்ளுதல் : அலுவலகத் திலிருந்து வீட்டுக்குத் தொலைத் தகவல் தொடர்பு மூலம் வீட்டி லிருந்தே பணியாற்றுவது.

telecommunications monitors : தொலைத் தகவல் தொடர்பு திரை யகம்: ஒரு தொலைத் தகவல் தொடர்பு கட்டமைப்பின் கணினி களுக்கும், முனையங்களுக்கும் கட்டுப்பாட்டைக் கவனிக்கும் கணினி ஆணைத் தொடர்கள். telecommunications processors : தொலைத் தகவல் தொடர்பு செய லகங்கள் : பல முனையங்களிட மிருந்து ஒரே நேரத்தில் தகவல்களை

tele-edu

தகவல் தொடர்பு வழித்தடங்களுக் குக் கொண்டு செல்ல அனுமதிக்கும் பன்மையாக்கிகள், ஒரு முகப்படுத்தி கள் மற்றும் தகவல் தொடர்புக் கட்டுப்படுத்திகள், கொத்துக் கட்டுப் படுத்திகள், பிழை கண்காணித்தல், சிக்கலறிதல், திருத்தல், குறிப்பேற் றம், குறிப்பேற்றமின்மை, தகவல் சுருக்குதல், விவரக் குறியிடல், செய்திகளை மறு குறியீடு அமைத் ScÖ, GaMp LF GÖ (port contention (36-A)) @sou $g@ıhlų (bufferstorage) சேமிப்பகம் ஆகியவைகளுடன் செயற்கைக்கோள் மற்றும் பிற தகவல் தொடர்பு கட்டமைப்பு களுக்கு இடைமுகமாக இருத்தல் ஆகியவற்றையும் இவை செய்யும். telecommunications specialist : தொலைத்தகவல்தொடர்பு வல்லுநர்: தகவல் தொடர்பு கட்டமைப்புகளை வடிவமைப்பதற்குப் பொறுப்பேற் றுள்ளவர். telecommunity : Olgim8060 g(pgmulb: தொழில்நுட்ப ஏற்புடைத் தன்மை கள் இல்லாமல் தகவல் இலவசமாக அனுப்பி, பெறக்கூடிய சமுதாயம்.

teleconference : 6576060 uomBIG) : தொலைத் தகவல் தொடர்பு மூலம் தொலைவான இடங்களில் உள்ள வர்களுடன் மின்ன கூட்டம் நடத்துதல். நேருக்குநேர் சந்தித்தல் மற்றும் பயணத்திற்கு மாற்றாகக் கருதப்படும் இத்தொலை மாநாடு இருவழி ஒளி-ஒலி வசதியுடன் நடத்தப்படுகிறது. தகவல் மற்றும் தொலை நகலி செலுத்தம் ஆகியன வும் தேவைக்கேற்ப இடம் பெறும். telecopying:தொலைநகலெடுத்தல்: நீண்ட தூர நகலெடுத்தல். tele-education: Glg5msosoéaseoel.