பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tensile

களும் 9 ஆக உள்ள ஒவ்வொரு இலக் கத்திலிருந்தும் கழித்து அதனுடன் ஒன்றைச் சேர்த்து இந்த எண் கொண்டுவரப்படுகிறது. சான்றாக 654-ன் பத்தின் கூட்டெண்ணாக வருவது 346, 999 உடன் 346-ஐக் கழித்து அதனுடன்1-ஐக் கூட்டி இந்த எண் கொண்டு வரப்படுகிறது.

tensile strength : @UpúL. Gugy).

tera : டெரா : ஒரு ட்ரில்லியனுக்கு மெட்ரிக் முன்னிணைப்புச்சொல். டி என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. terabit : டெராபிட் ; டெரா துண்மி : ஒரு டிரில்லியன் துண்மிகள். டிபி, டிபிட் அல்லது டெராபிட் என்றெல் லாம் அழைக்கப்படும். terabit storage : @LITTISILL Ggıßlůų : 12துண்மிகள் அளவில் 10 திறனுள்ள சேமிப்புச் சாதனங்களுக்குப் பயன் படுத்தப்படும் பொதுச்சொல். terabyte : டெராபைட் ; டெரா எட் டியல்:2"(2இன்40மடங்கு) அல்லது துல்லியமாக 1009 511 627 776 எட் டியல்கள். அல்லது ஓராயிரம் மீமிகு எட்டியல்கள், ஒரு மில்லியன் மீமிகு எட்டியல்கள், ஒரு பில்லியன் கிலோ எட்டியல்கள் அல்லது ஒரு டிரில்லி யன் எட்டியல்கள் என்று சொல்ல லாம். ஒளிவட்டு பெரு சேமிப்பகச் சாதனங்களின் திறனை அளக்கப் பயன்படுகிறது.

terminal address card : (p6060tu முகவரி அட்டை. terminal buffer : Opéoétiu so solநிலை நினைவகம். terminal component : (sponsoru அமைப்பி; முனையக் கூறு.

terminal configuration facility : முனைய உருவமைப்பு வசதி.

terminal

terminal: முனையம்; முகப்பு:விசைப் பலகை காட்சி அல்லது விசைப் பலகை/அச்சுப் பொறிச் சாதனம். கணினியில் தகவல்களையும், ஆணைத்தொடர்களையும் உள்ளீடு செய்யவும், வெளியீட்டைப் பெற

வும் இது பயன்படுகிறது.

முனையம்

(Terminal)

terminal emulation : (psůLI Gumedở செய்யப்படல் : முனையம் போன்ற : சில சிறப்புத் தயாரிப்பு கணினிகள் வேறொரு கணினியின் முகப்பு போலச் செயல்படும் சூழ்நிலை.

terminal emulator : (p606tsu (općin

மாதிரி. terminal entry : (p606Musi, Lálé].

terminal error : (p606. Tuu $l6op : ஆணைத்தொடர் தொடர முடியாத அளவுக்கு கணிசமான விளைவு களை ஏற்படுத்தும் பிழை. terminal interupt: (psos Tuué, (sólé, கீடு.

terminal job : (p606Musi Leof.

terminal mode : (p606Mu (spoop : முனையத்தைப்போல நடக்குமாறு கணினியை செயல்படுத்தும் செயல் பாட்டு முறை. தட்டச்சு செய்யப் பட்ட விசைக் கோடுகளை அனுப்ப வும், அனுப்பப்பட்ட தகவல்களைப் பெறவும் செய்கிறது.