பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

test run

வது. இதில் சகிக்கப்படும் அளவு களின் வரையறையும் உள்ளடங்கி இருக்கிறது. test run : சோதனையோட்டம் : ஒரு ஆணைத்தொடர் சரியாக இயக்கப் படுகிறதா என்பதை சோதிப்பதற் கான ஒட்டம். சோதனை ஒட்டத்தின் போது, வெளியாகும் முடிவுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட முடிவு களுடன் ஒப்பிடப்படும். text:உரை : சொல்லப்பட வேண்டிய தகவலை விளக்கும் எழுத்துகள், எண்கள் மற்றும் சொற்கள், கோடுகள் மற்றும் குறியீடுகளைக் கொண்டது. வரைகலை (Graphics)க்கு எதிர்ச் சொல்.

text attribute : p_60/LLT&Tétoud.

text based உரை சார்ந்த' எழுத்து சார்ந்த என்றும் சொல்லலாம். சொற் களையே மிகுதியாகக் கொண்ட, சில வரைகலை எழுத்துகளையும் கொண்ட திரைக் காட்சி. சான்றாக, 80 பத்திகளின் 25 வரிசைகள்.

textbox:உரைப்பெட்டி: ஒரு வசனப் பெட்டியில் கட்டளையைச் செய் வதற்கு வேண்டிய தகவலைத் தட் டச்சு செய்யலாம். சொல் பெட்டி காலியாக இருக்கலாம் அல்லது வசனப் பெட்டி திறக்கும்போது சொற்களைக் கொண்டிருக்கலாம்.

text compression : o som GG'sgid. text control : p_607&61 (BMILR(b. text curson : 2 6@gả GLlą.

text data ; உரை தகவல் : ஆவணங் களில் பயன்படுத்தப்படும் சொல் தொடர்கள், வாக்கியங்கள், பத்திகள் மற்றும் பிற தகவல் தொடர்ப் படிவங்கள்.

text editing: o som Liślůų: LőcircaIggy

676 text

முறையில் சேமிக்கப்பட்ட பொரு ளைச் சேர்த்தல், மாற்றல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுச் சொல். text editor உரைத் தொகுப்பி; ஏடு திருத்தி, நூல் திருத்தி:நூல் செப்ப மாக்கி; சொல் தொகுப்பி; சொல் பதிப்பி . text field உரைப்புலம் : எண்ணெ ழுத்து தகவல்களான பெயர் மற்றும் முகவரிகளைத் தாங்குகின்ற தகவல் கட்டுமான அமைப்பு உரைப்புலத் தில் அதிகமான அல்லது எல்லை யற்ற சொற்பகுதி தங்கியிருக்கு மானால், அது குறிப்புப் பகுதி என்று அழைக்கப்படலாம். text file உரைக் கோப்பு: சொல் வடி வில் கூறப்பட்ட தகவலைக் கொண் டுள்ள கோப்பு.

textial design : @IB565 5.6&til 2–05 ഖങ്ങു്.

text formating programme : p_6ɔŋú படிவ நிகழ்வு.

text line : 2 6 og 6.ufl. text lock , உரைப் பூட்டு.

text management : உரைப்பகுதி மேலாண்மை : உரைப்பகுதியை உரு வாக்கி, சேமித்து, திரும்பப் பெறல். பலதரப்பட்ட அடிப்படையில் உரைப் பகுதிகளைத் தேடக்கூடிய, தேடிக் கொண்டு வரும் திறன்கள் என்பதை இது உணர்த்துகிறது. சொல் செயலகமும் உரைப் பகு தியை சமாளிக்கிறது என்றாலும் அதற்கு தேடிக் கொண்டு வரும் திறன் கள் குறைவாகவே இருக்கும். text processing : 2 607 Gguusom åssid: ஆணைத்தொடர் கட்டுப்பாட்டின் கீழுள்ள அகரவரிசை தகவல்களைக் கையாளுதல.