பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

text pro

text processor : 2 som Glauusonšál. text revision : 2 soŋ uomiopsoudenį. text segment : p_cosis, LÖğ. text streame : 2-60J Limilal. text suppression : e_6Oy A(ypåslo.

text system : 2-60JüL(53.9;&Oldřil, : சொற்பகுதி தகவலைக் கையாள வன் பொருளையும் சிறப்பாக எழுதப் பட்ட மென்பொருளையும் தொகுத் தல். text transfer : உரை மாற்றல்: முகப்பி லிருந்து தூர கணினிக்கு உரைக் கோப்புகளை மாற்றும் முறை. text-to-speech: STUpågloGoleulos; எழுத்திலிருந்து ஒலி வடிவம். text transmission : e_6og SASYúISG).

text transparency ... p 6DJ ஒளிர்மை; சொல் புலப்பாடு.

texture: இழைவு இழைமம்: கணினி வரைகலையில், இருபரிமாண அமைப்பினை முப்பரிமாண மேற் பரப்பின் சிக்கலான தோற்றத்தைத் தர பயன்படுத்துவது. இதில் கல வையை மாதிரியாக அமைத்தல், ஒவியங்கள் அல்லது எண்முறை ஒளிப்படங்களை அடிக்கடி பயன் படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக இல்லாமலேயே செய்யப்படுகிறது. முப்பரிமாண தகவல்தள அமைப்பு கள் செய்யமுடியாத கலவையை படத்துணுக்குகள் சேர்க்கின்றன. ஒரு கணினி படத்தில் (pixel) படப்புள்ளி களை இருப்பிடமான ஏற்பாட்டில் செய்யும் வேலையைதுணி நெசவில் பாவு நூல் வார்ப்பு மற்றும் ஊடிழை களுடன் ஒப்பிடப்படுவதுண்டு. ஆகவேதான் இச்சொல் உருவானது. textual scrolling information : சொல்லோட்டத் தகவல்.

677

theory

texture mapping : @Sopdu soleu ரணையாக்கம் : கணினி வரைகலை யில், ஒரு சிறப்பு மேற்பரப்பை உருவாக்குதல். இவற்றை நெறி முறையுடன் அமைக்க முடியும். ஒரு பொருளைச்சுற்றிதுணை உருவத்தை மின்னணுமுறையில் மேலமைப்பது. text window : p_6OJở GT6IIIȚıd : stav கணினி வரைகலை அமைப்புகளில் காட்சித்திரைகளில் காட்டப்படும் சொற்களின் பகுதி. theorem : தேற்றம் : எண்ணாக்கப் படிக்கூடிய ஒரு சொற்றொடர். ஒரு செல்லக்கூடிய வாக்குவாதத்தின் (Մ)ւգ6Վ. theorem prover : Gosppio filpoison: ஒரு இலக்குடன் துவங்கி அதன் விளைவுகளைத்தேடி அந்த இலக் குக்காக ஒன்று சேரும் முடிவுகளைக் கூறும் ஆணைத்தொடர். தேற்றம் எண்ணாக்கும் ஆணைத்தொடரில் உண்மைகளின் தொகுதியைக் கொண்ட தகவல் ஆதாரம் அதன் உயத்துனர் நுட்பம் இலக்கினை அடையும் நிறைவைத் தருகின்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கு கிறது. theorem proving : Goppio Épseudo: தானியங்கி அணுகுமுறைகளாக நிலைநாட்டல், தேடல் மற்றும் விளைவுகளைத் தேடல் ஆகியவற் றைக் கூறலாம். ஒரு குறிப்பிட்டதேற் றத்திற்கான நிரூபணத்தைத் தேடு வதை நிலைநாட்டத் தேடும்ஆணைத் தொடர் செய்கிறது. விளைவு தேடும் ஆணைத்தொடர் விளைவுகள் ஏற் படுவதைக் கண்டறிகிறது. பிறகு சிறப்பான விளைவுகள் தேர்ந்தறியப் படுகிறது. theory of numbers : sisinessflein கொள்கை; எண்களின் கோட்பாடு :