பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

thermal

எண்களின் தன்மைகள் மற்றும் உறவுகள் பற்றிப் பொதுவாகக் கூறும் கணிதவியலின் பிரிவு.

thermal dye diffusion : GloudL&&mu பரவல் : வெப்ப மெழுகு மாற்றல் போன்ற அச்சிடும் செயல்முறை. இதில் மைக்குப் பதிலாக சாயம் பயன்படுத்தப்படும். அச்சு முனை யானது நாடாவை சூடுபடுத்தி சாயத்தை திடவடிவில் மாற்றி திறவு காகிதத்தில் படியவைக்கிறது. அதிக வெப்பம் இருந்தால் அச்சும் அடர்த்தியாக இருக்கும். ஒளிப்பட தரம் அருகில் வருவதுபோல தொடர் வண்ணம் உருவாக்கப்படலாம்.

thermal printer : 1561 soléoùQLs); சூட்டு எந்திரம், வெப்ப அச்சுப்பொறி: வெப்பம் உணரும் காகிதத்தில் வெளியீட்டைத் தரும் தொடாத அச்சுப்பொறி மெழுகுப் பகுதிகளை உருக்க வெப்பத்தைப் பயன்படுத்து வது. அதில் உள்ள மை காகிதத்திற்கு மாறுகிறது. நடுத்தரத்தில் மறுபிரதி தருகிற இது மெதுவான வேகத்தில் இயங்குகிறது. ஆனால், அந்தச் சாதனம் அதிக விலையில்லாதது, அமைதியான, நம்பக் கூடிய ஒன்று. thermal stencil : GloudLü Lála முனை.

thermal wax transfer: GloudLGluoupé, மாற்றல் : மெழுகு போன்ற ஒரு மையை காகிதத்துக்கு மாற்றும் அச் சிடும் முறை, சான்றாக; வண்ண அச்சுப்பொறியில் பல நூறு திரும்ப வரும் தொகுதிகளான கறுப்பு, சியான், மெஜந்தா மற்றும் மஞ்சள் மைகொண்ட மைலார் நாடா பயன் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நிறத் திற்கு எதிராகவும் ஒரு காகிதத்துளை அழுத்தி சூடாக்கும் பொருள்களைக் கொண்ட ஒரு கோட்டின் வழியாகச்

678 thimble

செல்லும்போது புள்ளிகள் அல்லது படப்புள்ளிகளின் மை காகிதத்தில் மாற்றப்படுகிறது. thesaurus : அகராதி; அகரமுதலி : பெரும்பாலான சொல் அகராதி களில் உள்ள ஒரு தன்மை ஒரு குறிப் பிட்ட-அனேகமாக அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல்லுக்கு மாற்றாக ஒரு சொல்லை கண்டுபிடிக்க உதவு கிறது. எந்த வகையான எழுத்துப் படைப்பை உருவாக்கினாலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மாற்றுச் சொற்கள் அல்லது மரபுத்தொடர் களை அது தருகிறது என்பதால் அகராதி என்பது மதிப்பு மிக்க குறிப்புதவிப் பொருளாகும். thick film தடித்த படச்சுருள் : சிப்பு வின் மேலுள்ள டிரான்சிஸ்டர்களா லான நுண்ணிய மேலடுக்குகளை விட தடிமனான உலோகப் பொருள், அரைக்கடத்தி அல்லது காந்தப் பொருள். சான்றாக, தடித்த உலோகத் திரைப்படங்களை உயரினநுண்மின் சுற்றுகளின் பீங்கான்அடிப்பகுதியில் மேல்பூச்சாகப் பயன்படுத்தப்படு கிறது. thimple : சிமிழ் : சிமிழ் வடிவத்தில் உள்ள அச்சிடும் பொருள். எழுத்துத் தர அச்சிடுவதற்குப் பயன்படுகிறது. சிமிழைச் சுற்றி எழுத்து அச்சுகள் வட்டமாக வரிசைப் படுத்தப்படு கின்றன. அச்சிடப்பட வேண்டிய எழுத்தின் அச்சு சுழன்று சரியான இடத்தில் சுற்றிவரும்போது சுத்தி யல் அதை முன்னோக்கி அழுத்தி காகிதத்தில் அச்சிடும். thimble printer: álēlp oš5:LGLns): சிமிழ் வடிவத்தில் அச்சு சக்கரத்தைப் பயன்படுத்தும் அச்சுப்பொறி. இதன் அடிக்கும் சாதனம் நாடாவுக்கு நேராக அடிக்கும் பகுதியைக்