பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-عۓے۔

tile

மொழிகளில் பயன்படுத்தப்படுவது. சான்றாக, லோட்டஸ் 1-2-3 ஒரு வரி திரும்ப வருவதைக் குறிப்பது. tile : காட்சி வில்லை : வரைகலை ஒவியப்பொருளின் ஒரு பகுதி. சதுரம் அல்லது வைர வடிவமாக இருக்கலாம்.

r_'s VĖ VA A VAR: /* 7.- A AF A, PA

=>

காட்சிவில்லை (Tile)

tiled அடுக்கப்பட்ட பொருள்களை அடுத்தடுத்துக் காட்டுதல். சான்றாக, அடுக்கப்பட்ட சாளரங்களை ஒன் றின் மேல் ஒன்றாக வைக்கமுடியாது. tiling : உழுதல்: வரைகலை காட்சிப் பகுதியில் ஒரு இடத்தின் தனி நிறத் தைக் கொண்டு நிரப்பாமல் ஒரு அமைப்பைக் கொண்டு நிரப்புதல். சாளரங்களை வரிசைப்படுத்தும் முறை. இதில் சாளரங்கள் ஒன்றின் மீது ஒன்று மேலேறி நிற்காமல் அனைத்துச் சாளரங்களும் தெரியும். ஒவ்வொரு சாளரமும் திரையில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்கிறது. tiling screen : சாயும் திரை: எளிதாகப் பார்க்க வசதியாக, முன்பின்னாக வும், மேலிருந்து கீழாகவும் மாற்றிக் கோணம் அமைக்கக்கூடிய ஒளிக் காட்சித்திரை.

681

              1. 庵汀 }●●●●@@@@@令令●●● #

●●●●●●●●●●●●●● #######

time

time : வேகம்; காலம்.

time division: GBJib Iolfflü15 : 33;ouci, தொடர்பு வழித்தடத்தின் பரப்புத் திறனை மேம்படுத்த பயன்படுத்தப் படும் செலுத்து நுட்பம். துடிப்புக் குறியீட்டுக் குறிப்பேற்றம் என்றும்

அழைக்கப்படுகிறது. இம்முறையில்

ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு தகவல் இணைப்புக்கும் ஒரு குறிப் பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில்தான் அது தக வல்களை அனுப்பிப் பெறும். அதன் அடுத்த நேரம் வரும் வரை அது அமைதியாக இருக் கும். அந்த நேரத்திற்குள் மற்ற தகவல் இணைப்புகள் செய லாற்றும். இதன்படி பல் வேறு, தொடர்பில்லாத பயனா ளர்கள் ஒரே தகவல் தொடர்பு இணைப்பை ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும். time division multiplexing (TDM) காலப் பிரிவு பல்வழி தகவல் தரு முறை, காலப்பிரிவுப்பெருக்கம்: ஒரு பொது மின்சுற்றுப் பாதையில் பல வழித் தடங்கள் தகவலை அனுப்பும் முறை. இம்முறையில் ஒரு குறிப் பிட்ட நேரத்திற்கு முறை வைத்து ஒவ்வொரு வழித்தடத்திற்கும் பொது மின்சுற்றை ஒதுக்குவது. . time frame : &mébeu60Tuðp.

timeout:நேரம் போனது;காலங்கடந் தது : ஒரு குறிப்பிட்ட வெளிப்புறச் சாதனம் வேலை செய்யவில்லை என்பதைக் குறிப்பிட உள்ளிட்டு/ வெளியீட்டு இயக்கங்கள் பயன் படுத்தும் ஒரு சொல்.

time log : காலப் பதிவு:24 மணிநேரம்

போன்ற ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் கணினி அமைப்பு