பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

time qua

எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பது.

time quantum : 3,760 elems : GBJJ பங்கீட்டு அமைப்பால், ஒவ்வொரு அமைப்பாளருக்கும் ஒதுக்கப்படும் கால அலகு. time scale : 5769 elemou(pop.

time series analysis: 57605 05ml is ஆய்வு : ஒரு தகவல் தொகுதியின் நீண்ட காலப் போக்குக்கான கார ணங்களைக் கண்டறிய பயன்படுத் தப்படும் ஒரு புள்ளி விவரமுறை. சான்றாக, கோதுமையின் விலை ஆண்டு முழுவதும் ஏறி, இறங்கு கிறது; ஆண்டுக்காண்டு மாறுகிறது. தூலத் தொடர்பு ஆய்வு இந்த ஏற்ற, இறக்கத்திற்குள் ஒரு ஒழுங்கைக் கண்டுபிடித்து பருவகாலம், போக்கு கள் மற்றும் வறட்சி போன்ற சுழற்சி நிகழ்வுகளைக் கண்டுபிடித்தல். time share : காலப் பகிர்மானம்.

time sharing : 5760LLéliss (pop.

timer : காலங்காட்டி : கணினியின் உட்பகுதியில் உள்ள கடிகாரம்.

time series : காலத் தொடர் : தகவல் களை நீண்ட கால அளவில் தொகுத் துக்கூறுதல். ஒரு குறிப்பிட்ட தகவல் தொகுதியின் முழுப்பகுதியும் தெரிய வில்லை என்றாலும் அவற்றின் எதிர் காலம் மதிப்புகளும் தெரியவில்லை என்ற போதிலும் அத்தொகுதியின் பொதுவான நடத்தையை குறிப் பிடுவது.

time sharing : நேரப்பங்கிடல்; காலப் பங்கீடு ; நேரப் பகிர்வு முறை : ஏறக் குறைய ஒரே நேரத்தில் கணினி வசதி யைப் பல பயனாளர்கள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் இயக்கமுறை. ஒவ்வொரு பயனாள ரையும் தொடர்ச்சியாக அதன் வசதி

  1. tim’ing

யைப் பயன்படுத்திக் கொள்ள கணினி அனுமதித்தாலும், எல்லா பயனாளர்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொண்டதாகவே தோன்றும். time sharing priority; GSTs. Lisālā () முன்னுரிமை time slice : காலச் சிப்பு : ஒரே அலகு. time slicing : காலக்கூறு ; நேரம் கூறி டல் : பல ஆணைத்தொடரமைப்பு அமைப்பில் ஏதாவது ஒரு ஆணைத் தொடரே மையச் செயலகத்தை ஆக்கிரமித்துக் கொள்வதைத் தடுக்க, செயலாக்கத்தை ஒவ்வொரு ஆணைத் தொடருக்கும் பிரித்து ஒதுக்கும்

time slot . கால ஒதுக்கீடு ; நேர ஒதுக் கீடு : இரண்டு சாதனங்கள் ஒன்றாக இணைக்கப்படும்போது இடை வெளிவிட்டு தொடர்ந்து திரும்பத் திரும்பவரும் நேரம். time-of-day count: Breslein Gibsä605 எண்ணுதல் : பயாஸ் தகவல் பகுதி யில் உள்ள ஒரு மாறி. நேர குறுக் கீட்டினால் தொடர்ந்து காட்டப்படு வது செயலாக்க முறை. அதனுடைய மதிப்பைப் பயன்படுத்தி நாளின் நேரத்தைக் கணக்கிடும். timer interrupt : G5JfälæTLtą Spiš கீடு : 8253 நேரம்காட்டும் சிப்புவால் ஒரு நொடிக்கு 18.2 தடவைகள் காட்டுமாறு தூண்டப்படும் ஒரு குறுக்கீடு. ஒவ்வொரு தடவை அது இயங்கும்போதும் பயாஸ் (Bios) நாளின் நேரத்தைக் காட்டும் கணக்கில் ஒன்று கூட்டப்படுகிறது. timing signals : GBD &lblåso,6556m : கணினி இயக்கங்களை ஒரே நேரத் தில் ஒருங்கிணைக்க வெளிப்புறச் சாதனங்கள் அல்லது செயலகங்