பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

transaction

மோடெம்கள் தங்களுக்குள் சரியான வரைமுறை மற்றும் செலுத்து வேகத்தை முடிவு செய்தல். 3. குரல் அறியும் அமைப்புகளில், ஒரு குரலைக் கண்டறிவதற்காக ஒரு வரின் மாதிரிகளையும் அமைப்பு களையும் பதிவு செய்தல்.

transaction : பரிமாற்றம் செயல் பரி மாற்றம்; செயலாக்கம்; செய்வினை : நடவடிக்கை அல்லது வேண்டு கோள். ஆணைகள், வாங்கல்கள், மாற்றல்கள், சேர்த்தல்கள் மற்றும் நீக்கல்கள் ஆகியவை ஒரு வணிகச் சூழ்நிலையில் பதிவு செய்யப்படும் பரிமாற்றங்களின் சான்றுகள். கேள்விகளும் மற்ற வேண்டுகோள் களும் கூட கணினிக்குப் பரிமாற்றங் கள் என்றாலும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பதிவு செய்யப்படுவதில்லை என்ப தால் அவை பரிமாற்றங்களாகக் கருதப்பட மாட்டாது. ஒரு கணினி அமைப்பின் வேகம் மற்றும் அளவை முடிவு செய்ய பரிமாற்ற அளவே பெரும் காரணியாகக் கருதப் படும்.

transaction code: Lifluosopé (55.5(5).

transaction document : Lifluonspp ஆவணம் : வணிகப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்படும் ஆவணம். சான்று - வாங்கும் ஆணை, சம்பளக் காசோலை, விற்பனைப் பற்றுச் சீட்டு அல்லது வாடிக்கை யாளர் சேவை.

transaction file : Lifluomsbpé, Gäsiju. transaction journal : Lifluonsp;D 35p.

transaction oriented processing : Lífl மாற்றம் தொடர்பான ஆய்வு.

transaction lock: Q&uson&&LL,LG); செய்வினைப் பூட்டு.

transfer

transaction processing : Lifluosoppé செயலாக்கம்.

transaction terminal: Lillossop (sponsol யம் : வங்கிகள் சில்லரைக் கடைகள், ஆலைகள் மற்றும் பணியிடங்களில் பரிமாற்றத் தகவல்களை அவை ஆரம்பிக்கும் இடத்தில் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் முனையம். சான்று: விற்பனை இட(POS) முனை யங்கள் மற்றும் தானியங்கி டெல்லர் எந்திரங்கள் (ATMs). transaction programme : Lifluorspp& செயல்பாடு.

transaction trailing: Láluongp& &6u(S). transborder: 61606060 5-55.

transducer : 6060&(p60sp lossopsoid வுக் கருவி : ஒரு உள்ளிட்டு சமிக் ஞையை வேறு ஒரு வடிவத்தில் வெளியீட்டு சமிக்ஞையாக மாற்றித் தரும் தன்மை அல்லது சாதனம்.

transcribe : புறச் சேமிப்பக படி

யெடுப்பி.

transcript : 67(pāgīlūLiq. transcription : Liqolu(BLué &Q565.

transceiver : ® ®ül$l 6uIííûé] : Lav வடிவங்களில் வரும் உவம அல்லது துடிப்பு சமிக்ஞைகளை அனுப்பிப் பெறும் எந்திரம். சான்று : ஒரு கட்ட மைப்பு ஏற்பியில் உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள். transfer : மாற்றல் : 1. ஒருபொருள் அல்லது தகவல்தொகுதியைப் படித் தல், படியெடுத்தல், அனுப்புதல் அல்லது சேமித்தல். 2. கட்டுப்பாட் டை மாற்றுதல். transfer address : lossibpéo (p&sufl. transfer rate: propso colégib ; Lomb றல் வேகம் : அணுகப்பட்ட தகவல்