பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

type size

699

T2L



அங்குலத்திற்கு 1200-2400 எண்கள் உள்ள திரை இருக்கும். இதன் மூலம் ஏறக்குறைய முழுமையான எழுத்து கள் உருவாகும்.

typesize:எழுத்தச்சு அளவு; அச்சளவு: எழுத்தச்சு மற்றும் எழுத்தச்சின் அளவு புள்ளிகள் என்ற வகையில் அளக்கப்படுகிறது. ஒரு புள்ளி என்பது ஒரு அங்குலத்தின் 72இல் ஒரு பங்கு. அச்சு1இன் ஏறக்குறைந்த அளவாக புள்ளிகள் தரப்படுகின்றன.

typewriter: தட்டச்சுப்பொறி: கணினி யுடன் இணைக்கப்பட்டு தகவல் தொடர்புக்காகப் பயன் படுத்தப்படும் திறனுள்ள உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதனம். T2L: டி2எல்:TTL என்பதற்கு மாற்றுப் பெயர்.