பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1044

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

operating system

1043

operation code


operating system : (OS) : செயற்படு பொறியமைவு : இயக்க முறைமை : செயலாக்க நிரல் தொகை; இயக்கக் கட்டளை அமைப்பு : கணினிச் செயல்முறைகளை நிறைவேற்றுகிற மென்பொருள்.இதில் அட்டவணைப்படுத்துதல், தவறு கண்டறிதல், உட்பாட்டு, வெளிப்பாட்டுக் கட்டுப் பாடு, கணக்கீடு, தொகுப்பீடு, சேமிப்பகம் குறித் தளிப்பு, தரவு மேலாண்மை போன்ற பணிகள் அடங்கும்.

operating system disk : இயக்க முறைமை வட்டு.

operation : செயற்பாடு : செய்முறை செயலாக்கம்;இயக்கம் : 1.வரையறுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை.2.தனியொரு கணினி நிரல் அல்லது உயர்நிலை மொழி கட்டளை மூலமாகக் குறித் துரைக்கப்படும் நடவடிக்கை.சுருக்கம் ஒபீ (op) .

operational feasibility : இயக்க வாய்ப்பறிதல் : உருவாக்கப்படும் (கணினி) அமைப்பை ஆதரித்து பயன்படுத்தி இயக்கும் விற்பனையாளர்களின் திறம் மற்றும் நிர்வாகம், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் விருப்பமும் திறனும்.

operation analysis : செயற்பாட்டுப் பகுப்பாய்வு.

operation, AND : உம்செயல்பாடு.

operation, arithmatical : எண் கணித செயற்பாடு.

operation, binary arthmatic : இரும கணக்கீட்டு செயற்பாடு.

operation, binary boolean : இரும பூலியன் செயற்பாடு.

operation, complementary : நிரப்பல் செயல்பாடு.

operation, computer : கணினிச் செயல்பாடு.

operation center : செயற்பாட்டுமையம்; செயலாக்கப் பகுப்பாய்வு : ஒரு கணினி வாயி லாகத் தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கும் தேவையான வெளிப்பாட்டினைக் கொணர்வதற்கும் தேவைப்படும் ஆட்களையும் சாதன வசதிகளையும் கொண்டிருக்கிற இடப்பரப்பு.

operation code : செயற்பாட்டுக் குறியீடு : ஒரு கணினி