பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1045

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

operation, if-then

1044

operation research


நிறைவேற்ற வேண்டிய செயற்பாட்டினைக் குறித்துரைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நிரல் குறியீடு.

operation, if-then : அவ்வாறெனில் செயல்பாடு'.

operation, logical : தருக்கச் செயல்பாடு.

operation, NOR : இல் அல்லது செயல்பாடு.

operation on data : தரவு செயலாக்கம்.

operation personal : செயலாக்கக் குழுமம்.

operations analysis : செயற்பாட்டுப் பகுப்பாய்வு : செயற்பாட்டு ஆராய்ச்சி.

operations information system : செயலாக்கங் களின் செய்தித்தகவல் அமைப்பு : ஒரு நிறு வனத்தின் செயலாக்க அமைப்புகள் உருவாக்கும் செய்தி தகவல்களைத் திரட்டி செயலாக்கி சேமிக்கும் செய்தித் தகவல் அமைப்பு.மேலாண்மை செய்தித் தகவல் அமைப்புக்காகவோ அல்லது ஒரு செயலாக்க அமைப்புக்காகவோ தகவலை உள்ளீடு செய்தல்.

operations personnel : செயற்பாட்டாளர்கள் : கணினி மையத்தில் கணினிச் சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள். இவர்கள் பொறியமைவுகளுக்கு விசையூட்டு கிறவர்கள்;செயல்முறைகளை ஏற்றுகிறார்கள்; செயல் முறைகளை இயக்குகிறார்கள் : சாதனங் களின் தவறான செயற்பணிகளை அறிவிக்கிறார் கள்.

operations research : செயல்பாட்டு ஆய்வியல்; இயக்க ஆய்வியல் : வணிகம், மேலாண்மை, நிர்வாகம் மற்றும் பிற துறைகளில் செயல்திறனை பகுப்பாய்ந்து அதிகரிக்கக் கணிதவியல் மற்றும் அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தும் ஆய்வியல் முறை.இரண்டாம் உலகப்போரின் தொடக்க காலங்களில் இது உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் போரின்போது இராணுவச் செயல் பாடுகளை மேம்படுத்து வதெற்கென்றே இவ்வாய் வியல் முறை பயன்படுத்தப்பட்டது.அதன் பின்னரே வணிகம் மற்றும் தொழிலகங்களுக்கும் பரவியது. ஓர் அமைப்பை அல்லது செயல்முறையை சிறு பாகங்களாகப் பிரித்து அவற்றுக் கிடையேயான உறவாட்டத்தை நுணுகி ஆய்ந்து ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த இவ்வாய்வுமுறை பயன்