பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

byte code

198

. bz


இரும இலக்கங்களின் தொகுதி. எண்மியில் எட்டு இரும இலக்கங்கள் இருக்கும். 2. ஒரு தனி எழுத்தைக் குறியீடு செய்யப் பயன்படுத்தப்படும் இரும இலக்க தொகுதி. 3. சில சமயம் B என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

byte code : பைட் குறிமுறை.

byte machine : பைட் எந்திரம் : எண்மி இயந்திரம் : மாறும் எண்மி (Byte) துண்மி (Bit) தொகுதிகளுக்கு நேரடியாக அணுகி இயங்கக்கூடிய ஒரு கணினி.

byte mode : பைட் பாங்கு : மையச் செயலகத்திற்கும் வேறு வெளிப்புறச் சாதனத்திற்கும் தகவல் பரிமாற்றத்தைக் குறிப்பிடுவது. இம்முறையில் ஒரு நேரத்தில் ஒரு தனி பைட் மாற்றப்படுகிறது.

byte order : பைட் வரிசை : எண்மி வரிசை ஏஐஎக்ஸ் விரிவு எக்ஸ் பலகணியில் துண்மிக்கு வரையறை அல்லது பிக்ஸ்மேப் தகவலுக்காக பணியாளார் வரையறுக்கும் எட்டியல்களின் வரிசை.

byte oriented protocol : பைட் சார்ந்த நெறிமுறை : தகவல் தொடர்பு இதில் கட்டுப்பாட்டுக் குறியீடுகள் முழுவதும் பைட்டு களாகவே இருக்கும். ஐபிஎம் மற்றும் பிற விற்பனையாளர்கள் பயன்படுத்தும் பைசிங்க்ரனஸ் விதிமுறைகளும் இதற்கு எடுத்துக்காட்டு.

byte specifications : பைட் வரையறைகள் : வன்பொருள் பற்றிய வரையறைகள். எண் துண்மிகளில் செய்யப்படுகின்றன. சான்றாக 80 மெகா பைட் வட்டு 8 கோடி எழுத்துகளை அடக்குகிறது. ஒரு மெகா பைட் நினைவகம் 18 இலட்சம் எழுத்துகளை சேமிக்கிறது. குறைந்த துல்லிய வரைகலை கோப்பில் 8, 000 பைட்டுகள் மட்டுமே அடங்கும். ஆனால், மேற்பட்ட பைட்டுகள் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்கப்படுகிறது.

bytes per inch (BPI) : பிபீஐ : Byte Per Inch என்பதன் குறும்பெயர். ஒரு அங்குல காந்த நாடாவில் கொள்ளக்கூடிய பைட்டுகளின் எண்ணிக்கை. (தகவல்) அடர்த்தியைப் பதிவு செய்யும் பொதுவான அளவுகோல்.

byte string : பைட் சரம் வருடப்பட்ட ஆவணத்திலிருந்து இலக்க மயமாக்கப்பட்ட வடிவம்.

. bz : . பிஇஸட் : இணைய தள முகவரியில் பீலைஸ் நாட்டைச் சேர்ந்த தளம் என்பதைக் குறிக்கும் பெருங் களப் பெயர்.