பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

canon engine

209

capacitor


பயன்படுத்துவோருக்கோ அல்லது வேறொரு விற்பனையாளருக்கோ கணினி உற்பத்தியாளர்கள் தயாரித்த மென்பொருள் பல வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதுவானது. custom Software-க்கு மாறானது.

மின்னுரைக் கலன்

canon engine : கேனன் எந்திரம் : கேனன் ஒளிப்பட நகல் எடுக்கும் கருவியில் பயன்படுத்தும் உள் எந்திர அமைப்பு. பல லேசர் அச்சுப்பொறிகள் பயன்படுத்தப்படுகிறது.

Canonical Form : விதிமுறை மாதிரி படிவம் : கணிதத்திலும் நிரல் வரையிலும் ஒரு வெளிப்பாடு அல்லது கட்டுரைத் தொடருக்கான மாதிரி படிவம்.

Canonical Synthesis : விதிமுறை பகுப்பாய்வு : மீண்டும் வரும் விவரப் பொருட்கள் இல்லாமல் ஒரு தரவு மாதிரியை வடிவமைக்கும் செயல்முறை முன் மாதிரி அல்லது திட்டமானது எத்தகைய வன்பொருள் அல்லது மென்பொருளாக இருந்தாலும் தரவு செயலாக்கம் செய்யும்.

Can't Undo : செய்தது தவிர்க்க இயலாது.

Canvas : வரைதிரை.

CAP : கேப் : கணினி வழி பதிப்பித்தல் எனப் பொருள்படும் Computer - Aided Publishing என்பதன் குறும்பெயர்.

capability : திறன்; ஆற்றல்.

capability list : திறன் பட்டியல் : ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் விவரக் குறிப்புப் பட்டியலை வரிசைப்படுத்துதல்.

capacitance : மின்தேக்கு திறன் : மின் சக்தியைச் சேமிக்கும் திறனின் அளவு. Farad என்பதை அடிப்படை அளவுகோலாகக் கொண்டது.

capacitor : மின்தேக்கி; மின் னுறைக் கலன் : நிலையான