பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data medium

392

data phone


முறையான மொழி. இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தரவு விவரணை மொழி : இரண்டு தரவு திருத்த மொழி.

data modelsing : தரவு உருமாதிரி : தரவு கூறுகளிடையிலான தொடர்புகளை அடையாளங்கண்டு, தரவு உருமாதிரிகளை உருவாக்குவதற்கான ஒரு செய்முறை ஒரு தரவு உருமாதிரிக்கான வடிவமைப்பு நெறிமுறைகளை அடையாளங்காண்ல்.

data module : தரவு தகவமைப்பு ; முத்திரையிட அப்புறப்படுத்தத்த வட்டட் தொகுதியை குறிக்கும் சொல்.

data movement time : தரவு இயக்க நேரம்; தரவு இடப் பெயர்வு நேரம் : ஒன்றை இடமாற்ற எடுத்துக் கொள்ளப்படும் நேரம் அல்லது ஒரு வட்டு ஒன்றின் வழியில் படிக்கும் அல்லது எழுதும் தலைப்பகுதி முறையாகப் பொருட்தப்பட்டதும் எடுத்துக் கொள்ளும் நேரம்.

data name : தரவு பெயர் : மாறக் கூடியதன் பெயர், தரவு தரவு மடிப்பீடு ஒனறைக் காடடக் கூடியது. எடுத்துக்காட்டு 3. 14159-க்கு pi என்று குறிப்பிடப்படுகிறது.

data network : தரவு இணையம் : தரவுகளை அனுப்புகிற செய்தித் தொடர்பு இணையம்.

data, numeric : எண்வகைத் தரவு.

data organization : தரவு அமைப்பகம் : தரவுகளை அவற்றின் மூல வடிவத்திலிருந்து எந்தரம் உண்ரக்கூடிய வடிவத்திற்க்கு மாற்றுதல்.

data origination : தரவுத் தோற்றம் : தரவை அதன் ஆதி வடிவிலிருந்து எந்திரம் உரைக்கூடிய வடிவத்துக்கு மாற்றுதல்.

data output & presentation : தரவு வெளியீடு மற்றும் சமர்ப் பித்தல்.

data packet : தரவு சிப்பம் : தரவு வரிசைகளை திறன்மிகு சிப்பங்களாக அனுப்புவதற்கான வழிகள். தவறுகளைக் களைவதற்க்கான நெறிமுறைகளைக் கொண்டதாக அமையும்.

data pen : தரவு பேனா ; பட்டைகள், முகப்புச் சீட்டுகள் ஆகியவற்றில் காந்தமுறையில் குறியீடாகப் பதிவு செய்யப்பட்ட தரவுகளைப் படிப்பதற்கான கையினால் இயக்கக் கூடிய, ஒரு காந்த துண்ணாய்வுச் சாதனம்.

data phone : தரவு தொலைபேசி : AT&T நிறுவனத்தின் வணிக