பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data set label

397

data structure


data set label (DSL) : தரவுத் தொகுதி முகப்புச்சீட்டு (டிஎஸ் எல்)  : தரவுத்தொகுதியை அடையாளம் காண்பதற்கு அதன் பெயர், வடிவளவு, எழுதப்படிக்க வசதிகள், சேமிப்பகத்தில் அதன் அமைவிட எல்லைகள் போன்ற விவரங்களை கொண்டுள்ள முகப்பச் சீட்டு .

data sharing : தரவு பகிர்வு : கணினி ஒன்றின் தயாரிப்புத் திறன் அல்லது பல முனைகளில் உள்ள கணினி பயன்படுத்துவோர் ஒரு முனையில் உள்ள தரவுகளைப் பெறுவதற்கான திறன்.

data sheet : தர்வுத் தாள் : உள்வீட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சு செய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம்.

data sheet view : தரவுத் தாள் தோற்றம்.

data signai : தர்வௌக் குறிப்பு : ஒரு வரியில் அல்லது வழியில் செல்லும் பருநிலைத் தரவு (துடிப்புகள் அல்லது அதிர்வுகள் அல்லது மின்விசை அல்லது ஒளி).

data sink : தரவு சேமிப்புக் கலன் : தரவுகளை அனுப்பும் கருவி ஒன்றின் வழியாக அனுப்பப் படும் சமிக்கைகளை ஏற்கக் கூடிய பதிவுக் கருவி அல்லது எதிர்காலப் பயன்பாட்டுக்காக சேமிக்கும் கருவி.

data source : தரவு ஆதாரம் : தரவு அனுப்பு கருவி ஒன்றுக்காக குறியீடுகளை உருவாக்கும் திறன் உள்ள கருவி.

data station : தரவு நிலையம்.

data storage : தர்வுச் சேமிப்பகம். தரவு தேக்ககம்.

data storage device : தரவுத் தேக்கக் கருவி : தரவு சேமிப்புக் கருவி : ஆயிரக்கணக்கான அல்லது பல இலட்சக்கணக்கான எழுத்துகளை சேமிப்பதற்கான கருவி, மின்காந்த வட்டு, நாடா, கொள்கலன் அல்லது அட்டை

data storage media : தரவு சேமிப்பு ஊடகம்.

data storage techniques : தரவுத் தேக்க நுட்பங்கள் : தரவு சேமிப்பு உத்திகள் : தரவு கோப்புகளை சேமிக்க, ஆனைத்தொகுப்பு ஒன்றில் கையாளப்படும் உத்திகள்.

data store tier : தரவுச் சேப்பிப்பு அடுக்கு.

data stream : தரவு ஓடை : ஒற்றை உள்ளிட்டு/வெளியீட்டுச் செயல் மூலம் தரவு வழி ஒன்றின் மூலமாக அனுப்பப்படும் தொடர் வரிசைத் தரவு.

data structure : தரவு அமைப்பு : தரவு கட்டமைவு தரவு அடிப்