பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

DCD

402

DCOM


கிடையே உரை மட்டும் உள்ள ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதை இது சாத்தியமாக்கிறது. டிசிஎ, இருவகையான ஆவண வடிவாக்கங்களை முன் வைக்கிறது. ஒன்றில், வடி வமைப்பில் மாற்றங்கள் செய்ய முடியும் (Revisable Form Text DCA). இன்னொன்றில் அத்தகைய மாறுதல்களைச் செய்யமுடியாது (Final Form Text DCA)

DCD : டிசிடி : தரவுச் சுமப்பி அறியப்பட்டது என்று பொருள்படும் (out Data Carrier Detected என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இரண்டு கணினிகளுக்கிடையேயான நேரியல் தாவுப் பரிமாற்றத்தில் (Serial Communication) ஒர் இனக்கி (Modem), தகவலை அனுப்பத் தயாராயிருக்கிறது என்பதை உணர்த்த, இணக்கியிலிருந்து கணினிக்கு அனுப்பி வைக்கப்படும் சமிக்கை.

DCE : டிசிஇ : தரவுத் தொடர்பு சாதனம் என்று பொருள்படும் Data Communication Equipment என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆர்எஸ்-232 சி நிலை இனைப்பில் இருவகை உண்டு. ஒன்று டிசிஇ இன்னொன்று. டி. டீ இ (DTE-Data Termina Equipment). டிசிஇ ஒர் இடைநிலை சாதனம். ஒரு டிடிஇயிலிருந்து வரும் உள் வீட்டை பெறுநருக்கு அனுப்பிவைப்பதற்கு முன்பாக, ஏற்புடைய தகவலாய் மாற்றியமைக்கும். எடுத்துக்காட்டாக ஒர் இணக்கி, டிசிஇ-யாகச் செயல்படுகிறது. டி. இ-யாக இருக்கும் கணினியிலுள்ள தரவை இணக்கமான வடிவத்தில் (Analog) மாற்றி, தொலைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கிறது.

decimal arithmatic, floating : மிதவைப் புள்ளி பதின்மக் கணக்கீடு.

decimal coded : குறிமுறைப் பதின்மம்.

decimal notation, binary coded : இருமக் குறியீட்டுப் பதின்மக் குறிமானம்.

decimal point, actual : உண்மைப் பதின்மப் புள்ளி.

decoding : குறிவிலக்கம் : குறி மொழி மாற்றல்.

D. COM : டிகாம் : பகிர்ந்தமை ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் என்று பொருள் Distributed Component Object Mode என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) என்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தொழில்நுட்பத்தின் விரிவாக்