பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

denary

418

departmental computing


பட்ட மின்காந்த அல்லது இலக்க வடிவிலான தரவுத் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு தரவையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் சாதனம். Multiplexes (பல்பயன் இணைப்பு) என்பதற்கு எதிரானது.

denary : பதின்மான முறை : பத்திலக்க பதின்ம எண்மான முறை.

denary notation : பதின்ம குறிமானம் : பதின்மங்களைப் பயன்படுத்தி நாம் எண்ணுகிற வழக்கமான எண்மான முறை.

dendrite : மர இழை : மனித மூளையிலுள்ள அடிப்படைச் சேமச்சிற்றம். இது, மரத்தடங்கள் (Dendrites) மரவடிவ இழைகளின் கட்டமைப்பைக் கொண்டது.

denizen : டெனிஸன் : இணையத்தில் செய்திக் குழுவில் பங்கு பெறும் ஒருவரை இவ்வாறு அழைக்கின்றனர்.

denominator : விகுதி .

dense binary code : செறிவு இரும எண் குறியீடு : எல்லா இயலத்தக்க இரும எண் (இரட்டை இலக்க) நிலைகளையும் பயன்படுத்தக்கூடிய குறியீடு.

dense list : செறிவுப் பட்டியல் : அடர் பட்டி : எல்லாச் சிற்றங்களும் இயன்றளவு நிரப்பப்பட்டிருக்கிற ஒரு பட்டியல்.

density : திண்மை : அடர்த்தி : செறிவு : ஒரு குறிப்பிட்ட பருண்மையான இடத்தில் சேமிக்கக் கூடிய எழுத்துகளின் எண்ணிக்கை. மின்காந்த ஊடகம் ஒன்றில் எவ்வளவு நெருக்கமாக தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற அளவுமுறை. பொதுவாக ஒரு அங்குலத்துக்கு இத்தனை எண்மிகள் (எட்டியல்) என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. பதிவுத்திண்மை அதிகரிக்க அதிகரிக்க சேமிப்புக் கருவியின் திறன் கூடுகிறது.

density, bit : துண்மி (பிட்) அடர்த்தி.

density, character : எழுத்து அடர்த்தி.

density, double : இரட்டை அடர்த்தி.

density, packing : பொதி அடர்த்தி.

density, recording : பதிவடர்த்தி.

density, single : ஒற்றை அடர்த்தி.

density, storage : சேமிப்பு அடர்த்தி.

departmental computing : துறைக் கணிப்பு : ஒரு துறையின் தரவுகளை அதன் சொந்தக்