பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

development

427

development system


வதில் பயன்படுத்தப்படும் மென்பொருள் நிரல்கூறுகளின் தொகுதி.

development : உருவாக்கம்.

development engine : மேம்பாட்டு எந்திரம் : தரவு ஆதாரத்தை மேம்படுத்தவும், பேணிவரவும் தரவுப் பொறியாளருக்கும் மேலாண்மை வரம்புப் பொறியாளருக்கும் உதவுகிற எந்திரம்.

development cycle : உருவாக்கச் சுழற்சி : உருவாக்கப் படிநிலை : ஒரு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு தேவைகளை ஆய்வு செய்தல் தொடங்கி முழுமையாக்கப்பட்ட தொகுப்பை வெளிக்கொணர்வது முடிய, இடைப் படும் பல்வேறு செயலாக்கப் படிமுறைகள். பகுப்பாய்வு, வடிவாக்கம், முன்மாதிரி உருவாக்கம், நிரலாக்கம், சரிபார்ப்பு, நிறுவுதல், பராமரிப்பு போன்ற பல்வேறு படிநிலைகள் உள்ளன.

developement library support : உருவாக்க நூலக உதவி;உருவாக்க உதவி நூலகம்.

development life cycle : உருவாக்க காலச் சுழற்சி.

developement support library : உருவாக்க உதவி நூலகம்.பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குபவர்களுக்கு உதவும் மென்பொருள் நிரல் தொகுதிகள். நிரலாக்கத் தொடர் அமைக்கும் நூலக அமைப்பு ஒன்று மூலக்கோடு மாற்றுதல், சோதனை தரவுத் தொகுதிகள், விளக்க ஆவணங் கள் போன்ற நிரலாக்கத்தொடர் வைத்திருந்து மனிதர்களின் பங்கு இல்லாமல் தானியங்கியாக செயல்படும் வசதி. கணினி மற்றும் மனிதர் படிக்கும் வடிவத்தில் நிரலாக்கத் தொடர்கள் மற்றும் சோதனைத் தரவுகளையும் புதுப்பித்து வைத்திருக் கிறது. எழுத்தர் முறை கணக்கு வைத்திருக்கும் இயக்கங்களிலிருந்து நிரல் தொடர் பணிகளைப் பிரித்து வைத்திருப்பது போன்று அலுவலக மற்றும் கணினி நடைமுறைகளின் தொகுதிக்கு ஏற்ப நூலகம் ஒன்றை வைத்திருக்கும் நூலக அமைப்பு.

development system : உருவாக்க அமைப்பு : ஒரு குறிப்பிட்ட நுண் செயலாக்கத்திற்கான திறன் மிக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் பயன் பாடுகளுக்குள் தேவையான சக்திகள் கொண்ட கணினி அமைப்பு. இதில் துண்கணினி, முகப்பு, அச்சுப்பொறி, வட்டுச் சேமிப்