பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ALU

65

Amdahl Gene


ஆல்டேர் 8800 - முதல் குறுங் கணினி


விற்பனைக்கு வழங்கப்பட்ட முதலாவது குறுங்கணினி ஆகும்.


AடU : கணிதத் தருக்ககம்; கணித தருக்க முறை அலகு : கணித தருக்கக் (Arithmetic Logic Unit) பகுதியின் குறும் பெயர். மையச் செயலகத்தின் (CPU) ஒரு பிரிவாகும். இங்கு கணித மற்றும் தருக்கச் செயல்கள் நிகழ்கின்றன.


alway programme : ஆல்வே நிரல்; ஆல்வே செயல்முறை.


always on top : எப்போதும் மேலாக,


ambarsand : உம்மைக்குறி


ambient conditions : சூழல் நிலைமை : ஒளி, வெப்பம், ஈரப்பதம் போன்ற சுற்றுச் சூழல் நிலைகள்.


ambient error : சூழல் பிழை


ambient temperature : சூழல் வெப்பம் : ஒரு கருவியைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலை.


ambiguity error : இரு பொருள் வழு; இரட்டுறு பிழை.


Amdahl Gene : அமதால் ஜெனி : முன்பு ஐபிஎம் கணினிகள் பலவற்றை உருவாக்கிய இவர் 1964இல் ஐபிஎம் கணினி-360