பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

graphics programme

664

graphic workstation


graphics programme : வரைகலை முறை நிரலாக்கத்தொடர் : வரைகலை முறைகளை உற்பத்தி செய்ய கணினியை அனுமதிக்கும் கணினி நிரலாக்கத் தொடர்.

graphics resolution : வரைகலைத் துல்லியம் : வரைபடமுறை பிரிதிறன் : வரைபட முறையியல் படங்கள் வெளியீட்டு வன்பொருள் எத்தகைய துல்லியமாக வெளியிடுகிறது என்பதற்கான அளவுகோல். அதிக துல்லியம் உள்ள படங்களில் மிகவும் தெளிவாகப் பார்க்கலாம். குறைந்த துல்லியம் உள்ள படங்களைவிட நன்றாகக் காட்சி தரும்.

graphics screen : வரைகலை முறை திரை : வரைகலை முறை படங்களைக் காட்டும் திரை.

graphics spread sheet : வரைகலை விரிதாள்.

graphics & sound : வரைகலை மற்றும் ஒலி.

graphics tablet : வரைகலைமுறை தகவல் இலக்கமாதல்  : வரைகலைமுறை மற்றும் படவடிவ தகவல்களை கணினி பயன்படுத்துவதற்காக இருமை உள்ளீடுகளாக மாற்றும் உள்ளிட்டுச் சாதனம். பொருளின் உருவங்களை கணினியில் சேமிக்கக்கூடிய தரவாக மாற்றித் தருவதற்கு திறமையான முறை. பேனா போன்ற எழுத்தாணி மற்றும் பட்டையான வரைவிலக்கக் கருவியையும், பயன்படுத்தி வரைபடமுறை உள்ளீடு செய்யப்படுகிறது.

வரைகலைமுறை தகவல் இலக்கமாதல்

graphics terminal : வரைகலை முனையம் : வரைவியல் முனையம்  : படங்கள் மற்றும் ஓவியங்களைக் காட்டுகின்ற வெளியீட்டுச் சாதனம்.

graphics view : வரைகலை காட்சி.

graphic workstation : வரைகலைப் பணிநிலையம் ; வரைமுறைப் பணிப்பொறி. அது உண்மையில் கருவிகளின் ஒரு