பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

invalid media

788

inverted - list database


invalid media : முறையா யமையா ஊடகம்; பொருந்தா ஊடகம்.

Inventory control : இருப்பு கணக்கெடுப்பு கட்டுப்பாடு : இருப்பு கணக்கெடுப்பைக் கண் காணிக்க கணினி அமைப்பைப் பயன்படுத்துதல்.

inventory control system : இருப்புக் கட்டுப்பாட்டுப் பொறி யமைவு : கையிருப்புப் பொருள் முதன்மைக் கோப்பு.

Inventory management : இருப்புக் கணக்கெடுப்பு மேலாண்மை : இருப்புக் கணக் கெடுப்பு தொடர்பாக அன் றாடம் மற்றும் காலமுறைக் கனக்கு வைத்துக் கொள்ளுதல். வகையறு மற்றும் வகையறா குழுக்களின் தேவைகளைக் கணித்தல்.

Inverse video : தலை கீழ் காட்சி, எதிர்மறை ஒளித் தோற் றம் : காட்சித் திரையில் வெளிச் சப் பின்னணியில் இருட்டான சொற்களைக் காட்டும் செயல் முறை. வழக்கமாக இருட்டு பின்னணியில் வெளிச்சமுள்ள சொற்கள் காட்டப்படும்.

Inverson notation : தலைகீழ் எண்முறை : ஏபிஎல்-ஸில் வாக்கியங்களை எழுதுவதற்காககென்னத் இவர்சன் உருவாக் கிய குறியீடுகளின் தொகுதி.

Invert : தலை கீழாக்கு : தலை கீழாகத் திருப்புதல். திரைக் காட்சி அல்லது அச்சு வெளியீட்டில் சொற்கள் அல்லது பொருள் களைத் தலைகீழாகக் காட்டுதல்.

Inverted file : தலை கீழ் கோப்பு : பதிவு விசைகளுக்குப் பதிலாக எழுத்துகளை அணுகும் வகையில் அமைக்கப்பட்ட கோப்பு.

inverted list : தலை கீழ் : ஒர் அட்டவணையில் குறிப் பிட்ட தகவல் தொகுதியை கண் டறிய மாற்றுக் குறியெண்களை உருவாக்கும் ஒரு வழிமுறை. (எ-டு) கார்கள் பற்றிய தரவுகள் அடங்கிய ஒரு கோப்பில் ஏடுகள் 3, 7, 19, 24, 32 ஆகி யவை நிறம் என்ற புலத்தில் சிவப்பு என்னும் மதிப்பைக் கொண்டுள்ளன. நிறம் என்ற புலத்திற்கான தலைகீழ் பட்டி யலில் (அல்லது வரிசைப் பட்டி யல்-Index) ஒரு ஏடு சிவப்பு என்ற நிறப் பெயரையும் 3, 7, 19, 24, 32 என்கிற ஏட்டுக் குறியெண் களையும் கொண்டிருக்கும்.

inverted - list database : தலை கீழ்ப் பட்டியல் தரவுத் தளம் : உறவுமுறைத் தரவுத் தளத்திற்கு (RDBMS) இணையான ஒரு