பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Julian number

810

Junction


கொண்டது. இதன் காரண மாகவே ஜூலியன் நாட்காட்டி முறை வழக் கொழிந்தது. மிகத் துல்லிய கிரிகோரியன் நாட் காட்டி நடைமுறைக்கு வந்தது. இதனை போப் கிரிகோரி XIII அறிமுகப்படுத்தினார்.

Julian number : ஜூலியன் எண் : கணினி அமைப்பின் உள்ளே இருக்கும் காலண்டரின் வடி வம். ஜூலியன் தரவு அமைப் பில் ஆண்டையும் ஆண்டில் கடந்துபோன நாட்களையும் குறிப்பிடும். 86-029 என்பது 1986 ஆம் ஆண்டின் 29ஆம் நாள்.

jullian date : ஜூலியன் தேதி : ஜனவரி 1 முதல் துவங்கும் தொடர் எண்ணின் மூலம் மாதம், நாட்களைக் குறிப்பிடு தல். சான்றாக, பிப்ரவரி 1 என்பது ஜூலியன் 32 ஆகும். Jump : குதி; தாண்டல்; தாவல் : ஒரு கணினியில் நிரல்களை இயக்கும் வழக்கமான வரிசை யிலிருந்து விலகுதல். branch and transfer என்பதற்கு உடன் பாட்டுச் சொல்,

jump, conditional : நிபந்தனை தாவல்.

Jumper (Jump Lead) : ஜம்பர் : Jump Lead என்பதன் குறும் பெயர். இரண்டு அல்லது மேற் பட்ட வன்பொருள் இணைப்பு களை இணைக்கும் தற்காலிகக் கம்பி. கோளாறு கண்டறியவும் மாற்று வசதிகளை அளிக்கவும் இவற்றை பயன்படுத்துகிறார் கள். Jumper என்ற சொல் தரவுத் தொடர்புத் தொழிலில் இருந்து கடனாகப் பெறப்பட்டது.

ஜம்பர்

jump instruction : தாவல் ஆணை : கணினி நிரலாக்க மொழிகள் பலவற்றில் பயன் படுத்தப்படும் ஆணை. நுண் செயலி நிரலாக்கத் தொகுதியில் jump என்ற பெயரிலேயே ஆணை உண்டு. உயர்நிலை மொழிகளில் பெரும்பாலும் goto என்ற வடிவில் வழங்கு கிறது. நிரலின் இயல்பான வரிசைமுறை ஓட்டத்தை மாற்றி யமைக்க இவ்வாணை பயன் படுகிறது.

Junction : சந்தி : 1. இரண்டு அல்லது மேற்பட்ட மின் உறுப்புகளை ஒன்றாக