பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/858

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

list box

857

list processing language


படுத்தப்பட்ட குழு பொருள் கள். 3. உள்ளிட்டுத் தரவுவின் ஒவ்வொரு தொடர்புட்ைடிய பொருளையும் 4. நிரல் தொகுப்பு அறிவிக்கை களை அச்சிடுவதற்கான கட் டளை. எடுத்துக்காட்டாக அடிப் படை மொழியில் உள்ள வரிசைக் கட்டளை நிரல் தொகுப்பை அச் சிடச் செய்யும். 5. வரிசைப் படுத்தப்பட்ட தொகுப்புப் பொருள்கள்.

list box : பட்டியல் பெட்டி : விண்டோஸ் போன்ற வரை கலை பணிச் சூழலில் பயன் படும் ஒர் இயக்குவிசை. விருப்பத் தேர்வுகளின் பட்டி யலிலிருந்து பயனாளர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப் பளிக்கும். பட்டியல் பெட்டி இருவகையாகத் தோற்றமளிக் கும். முதல் வகை : தரவுவை உள்ளீடு செய்வதற்குரிய உரைப் பெட்டி (Text Box) ஒன்று இருக் கும். அதனை ஒட்டிக் கீழே ஒரு பட்டியல் தோற்றமளிக்கும். பட்டியலிலிருந்து தேர்வு செய் யும் உறுப்பு உரைப்பெட்டியில் வந்து அமர்ந்து கொள்ளும். இரண்டாவது வகை : உரைப் பெட்டி மட்டுமே இருக்கும். வலது ஒரத்தில் சிறிய தலைகீழ் முக்கோணப் புள்ளி இருக்கும். அதைச் சொடுக்கினால், பட்டியல் விரியும். பட்டியலிலுள்ள ஒர் உறுப்பை தேர்வு செய்து கொள்ளலாம். இரண்டுவகை பட்டியல் பெட்டிகளிலும், பயனாளர் தாமாக எதையும் உள்ளீடு செய்ய முடியாது.

list error : பட்டியல் தவறு

listing : வரிசையிடு; பட்டியலிடல் : அச்சிடு கருவியில் உரு வாக்கப்பட்ட பொதுவான ஏதாவதொரு அச்சிடப்பட்ட பொருள். ஆதார வரிசை என்பது தொகுப்பானால் வகைப் படுத்தப்பட்ட ஆதார நிரல் தொகுப்பு. ஒரு தவறான வரிசையிடல் என்பது எல்லா உள்ளிட்டுத் தரவுகளும் வகைப் படுத்தும் நிரலாக்கத் தொகுப் பினால் பயனற்றவை என அறியும் நிலை.

list organization : பட்டியல்வனம் : பட்டியல்கள் வடிவில் தரவுகளைச் செயலாக்கும் முறை. list processing : பட்டியல் வகைப்படுத்தல் : தரவுகளை பட்டியலாக வகைப்படுத்தும் முறை.

list processing language : பட்டியல் அஞ்சல் மொழி : பட்டியல் வகைப்படுத்தும் மொழிகள் : தரவுகளை lpl, lisp, POP-2, மற்றும் sail போன்ற வடிவங்