பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
hyper text transfer protocol(HTTP)
hightech city
224

hyper text transfer protocol (HTTP): மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை.

hyper text markup language (HTML):மீவுரைக் குறியிடு மொழி.

hyperline:மிகைஇணைப்பு; மீத்தொடுப்பு.

hyper link:மீத்தொகுப்பு.

hypothesis:ஊக்கம்; தற்கோல்; விளக்கம்.

hytelnet:ஹைடெல்நெட்: டெல் நெட் மூலமாக இணைய வளங்களைத் தேடிப் பெற ஒரு பட்டித் தேர்வு மூலம் வாய்ப்புத் தரும் நிரல் மூலம் இயக்க முடியும்.

hightech city:மாநுட்ப நகரம்;பெரும் தொழில்நுட்ப நகரம்.இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகருக்கு அருகில் புறநகராக உருவாகியுள்ள ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.ஏராளமான கணினி நிறுவனங்கள் அங்குள்ளன.