பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quit

371


வரிசையாக்கப்படும் வரை தொடர்ந்து பட்டியல் பிரிப்பு நடைபெறும்.

quit1: வெளியேறு1 : 1. எஃப்டீபி தகவல் தொடர்பில் பயன்படும் ஒரு கட்டளை. கிளையன் கணினி தன்னைத் துண்டித்து விடும்படி வழங்கன் கணினிக்கு அனுப்பும் கோரிக்கை. 2. பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில், தொகுப்பைவிட்டு வெளியேற உதவும் கட்டளை.

quit2: வெளியேறு2 : 1. முறைப்படியான வெளியேற்றம். 2. ஒரு மென்பொருள் பயன்பாட்டை இயல்பான முறையில் மூடிவிட்டு இயக்க முறைமையின் கட்டுப்பாட்டுக்குத் திரும்புதல்.