பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

type safety

456

.tz


பிட்ட உருவளவில்(Point Size) உருவாக்கப்படுகின்றனஅச்சுரு,அச்சுருக் குடும்பத்திலிருந்து மாறுபட்டவை.(எ.டு) Helvetica Family.உறவுடைய பல அச்சுருக்களின் குழு.

type safety:இனப் பாதுகாப்பு: வகைப் பாதுகாப்பு.

type size:அச்சுரு அளவு:அச்சிடுகின்ற எழுத்துகளின் உருவளவு.பாயின்ட் என்னும் அலகினால் அளவிடப்படும்.ஒரு பாயின்ட் என்பது ஏறத்தாழ 1/72 அங்குலம்.

type style:அச்சுரு பாணி;அச்சுரு அழகமைவு :1.எழுத்துவடிவத்தின் சாய்வுத் தன்மை.2.ஒரு குறிப்பிட்ட எழுத்துவடிவு அல்லது எழுத்துவடிவக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு.3.எழுத்துவடிவில் ரோமன்,தடிமன், சாய்வு,தடிமன் சாய்வு போன்ற அழகமைவுகளுள் ஒன்று.

type writer,console:பணியகத் தட்டச்சுப் பொறி.

typography:அச்சுக்கலை:1.எழுத்துரு வடிவமைப்பு மற்றும் அச்சுக்கோப்புக்கலை .2.வடிவமைக்கப்படாத உரைப்பகுதியை அச்சிடுவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்தல்.

.tz:.டீஇஸ்ட்:ஓர் இணையதள முகவரி தான்ஸானியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.