பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



zoomed video porth

502

zulu time


சரிசெய்து வைத்திருந்த தொடக்க அளவுக்கும் இடையே மாறிக் கொண்டிருக்கும்.

zoomed video port :பெரிதாக்கப்பட்ட ஒளிக்காட்சித் துறை.

zr: இஸ்ட்ஆர்: ஓர் இணைய தள முகவரி ஸயர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

zulu time: ஸூலு நேரம்: கிரீன்விச் சராசரி நேரம் என்பதைக் குறிக்கும் கொச்சை வழக்கு.