பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

item

138

jou



item design - The designing of a record or a file in order to achieve efficient processing. தகவல் இன வடிவமைப்பு : பயனுள்ள முறையாக்கலைப் பெற ஒரு கோப்பு அல்லது ஆவணத்தை வடிவமைத்தல்.

iteration - A repetition of one or more statements in a programme : eg. a sequence of statements in a do loop. திரும்பத்திரும்பச் செய்தல் : ஒரு நிகழ்நிரலில் ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகளை மீண்டும் மீண்டும் செய்தல். எடுத்துக்காட்டு : செய்வளையத்தில் கூற்றுத் தொடர் வரிசை

iteration, kinds of - திரும்பத் திரும்பச் செய்தலின் வகைகள் : 1) வரம்புள்ளவை, 2) வரம் பற்றவை.


J

jam - A machine fault- பழுது : எந்திரப் பிழை.

JAVA - ஜாவா : உயர்நிலை மொழி.

JAVA Bug - ஜாவா பிழை : ஜாவா மொழியில் ஏற்படும் குறை. நிகழ்நிரல்களைச் சிதைப்பது.

JVM, Java virtual machine - ஜேவிஎம், ஜாவா மாய ஏந்திரம்.

job - A programme and data to be processed by a computer. வேலை : நிகழ்நிரலும் தகவலும், கணிப்பொறியினால் முறையாக்கப்பட வேண்டியது.


job control language, JCL - வேலைக் கட்டுப்பாட்டு மொழி, வேகமொ : ஓர் இயங்கு தொகுதியோடு தொடர்புள்ள மொழி.


job control programme - The instructions to the operating system stating the conditions necessary to run a job, eg. input | output requirements. வேலைக் கட்டுப்பாட்டு நிகழ் நிரல் : இயங்கு தொகுதிக்குரிய கட்டளைகள் வேலையைச் செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளைக் கூறுவது எடுத்துக்காட்டு : உட்பலன் / வெளிப்பலன் தேவைகள்.


Joss - A time sharing language. ஜாஸ் : நேரப்பகிர்வு மொழி.


JOVIAL - A programming language based on international algebraic language, ஜோவியல் : நிகழ்நிரலாக்கும் மொழி, அனைத்துலக இயற் கணித மொழியின் அடிப்படையில் அமைந்தது.


journal - A file containing messages within an operating system.

தாள்குறிப்பு : ஓர் இயங்கு தொகுதியிலுள்ள கோப்பு: செய்திகளைக் கொண்டது.