பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mac

149

mag



M


machine - computer or processing unit. எந்திரம் : கணிப்பொறி அல்லது முறையாக்கும் அலகு.


machine address - absolute address. எந்திர முகவரி : தனி முகவரி.


machine code - coding system of the computer. எந்திரக் குறிமுறை : கணிப்பொறிக் குறிமுறை.


machine instruction - The instruction written in terms of a computer's machine code, எந்திரக் கட்டளை : எந்திரக் குறிமுறைக்கேற்ப எழுதப்படும் கட்டளை.


machine language - The language at its level in binary form. எந்திர மொழி : இரும வடிவத்தில் தாழ்நிலையில் உள்ள மொழி.


machine logic - The design of a computer wherein its various elements are interactive. எந்திரமுறைமை : கணிப்பொறியின் வடிவமைப்பு. இங்கு அதன் பல கூறுகளும் இடைவினை ஆற்றுபவை.


macro instruction - A frequently used set of predefined instructions designed to carry out a specific operation. பெருங் கட்டளை : அடிக்கடிப் பயன்படும் முன்னரே வரையறை செய்த கட்டளைத் தொகுதி. குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவது.


macro language - A Computer language manipulating stored strings. - பெருமொழி : சேமித்த சரங்களைக் கையாளும் கணிப்பொறி மொழி.


macro processor - A piece of software replacing each macro instruction. Otherwise known as macro generator. பெருமுறையாக்கி : ஒவ்வொரு பெருங்கட்டளையை மாற்றீடு செய்யும் மென்பொருள் துண்டு. வேறுபெயர் பெருமியற்றி.


macro programme - A series of statements in assembly language. பெரும் நிகழ்நிரல் : கோவை மொழியில் உள்ள கூற்றுத் தொடர்.


magazine - 1) An input hopper holding documents. 2) A device forming part of magnetic card file and holding magnetic cards. சுருள்மணை : 1) உட்பலன் திறப்பு வாயில் பெட்டி ஆவணங்கள் உள்ளன. 2) காந்த