பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sen

196

ser


Séክ

196

Sef

semantics - சொற்பொருளியல்,

குறிகளுக்கும் அவற்றின்

பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை.

sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் காட்டும் உரு. எ-டு காந்த நாடாவின் முனை. -

separator - பிரிப்பி : தகவல் முறைமை அலகுகளைப் பிரிக் கப்பயன்படும் உரு

sequence - திட்ட வரிசை : தகவல் இனங்களைக் குறிப் பிட்ட வரிசையில் வைத்தல் எ.டு. பெயர்களை அகரவரிசை யில் அமைத்தல்.

sequence error - திட்ட வரிசைப் பிழை திட்ட வரிசைச் சரிபார்ப்புச் செயலி னால் கண்டறியப்படும் பிழை.

sequencing - வரிசையாக்கல் : அடிப்படைக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் ஒன்று. கணக் கீடுகளை ஒன்றின் பின் ஒன் றாகச் செய்யும் முறை.

sequential access storage - வரிசை அணுக்கச் சேமிப்பு : இது ஒரு சேமிப்புக் கருவி யமைப்பு. இதில் தகவல்கள் அவை சேமிக்கப்பட்ட வரிசை யிலேயே அணுகப்படும். serial - தொடர் : வரிசையில் கட்டளைகள் அல்லது தகவல் இனங்களைக் கையாளல்.

serial access - தொடர் அணுக்கம் : தொடர் முறையில் தகவல் இனங்களைப் பெறும் முறை.

serial memory - தொடர் நினைவகம் : கணிப்பொறி நினை வகம். இதில் தகவல்கள் முதலில் சேமித்தவாறே கிடைக்கும்.

serial programming - தொடர் நிகழ்நிரலாக்கல் : கணிப்பொறி களில் ஒரு சமயம் ஒரு செயலை நிறைவேற்றும் நிகழ்நிரல்.

server - பணிப்பி : இது இணையப் பக்கத்தை (web. page) அமைத்தலில் வருவது. எச்டிஎம்எல் குறிமையைக் கொண்டது. அதற்குரிய இடம் இதில் இருக்கும்.

serviceability - பணித்திறன் : புறத்திண்மையுள்ள முறையின் அடிப்படையில் அமைந்த நம்பு மையுள்ள கருவித் தொகுதி.

service provider - பணியளிப்பி : இணையம், தொலை பேசி. .

service routines,- பணி நடைமுறைகள் நடைமுறைச் செயல்கள். இவற்றின் நோக்கம் இதுவே. கணிப்பொறிச் செயல் மற்றும் பேணுகை தொடர் பான எல்லா வேலைகளையும் நிறைவேற்றல்; நிகழ்நிரல் களைத் திருத்தலும் தயாரித்தலும். இச்செயல் முறைகள் பின் வருமாறு. பொதுநோக்க நிகழ்நிரல்களில்