பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sig

198

sim


sig

198

sim

ரும். இரண்டு இரு 6 பிட் சொற்களுக்கிடையே உள்ள குறிகைத் தொலைவு3.

signalling rate- குறிகை வீதம்: ஒரு தகவல் தொடர்புத் தொகுதியில் குறிகைகள் செலுத்தப்படும் அளவு. ஒரு வினாடிக்கு இத்தனை பிட்டு கள் அளக்கப்படுவது.

sign bit - குறிப் பிட் : ஒரு தனி பிட்டைக் கொண்டது.

sign bit extension - தனிபிட் விரிவு : இது கணிப்பொறியில் எண்களின் குறியை +/- ஐக் குறிக்கப்பயன்படுவது. குறி யீட்டின் மதிப்பு 1 என்றால் அது எதிர்க்குறி (-) எண்ணை யும் 0 என்றால் நேர்க்குறி (+) எண்ணையும் குறிக்கும்.

sign digit-குறி இலக்கம் : இது ஒரு மதிப்புப் புலம் அல்லது சொல்லின் இறுதியில் இயல் பாக இருக்கும் உரு. மதிப்பின் இயற்கணிதக் குறியைக் குறிக் கப்பயன்படுவது.

significant digits - சிறப்பு இலக்கங்கள் : ஓர் எண்ணின் இலக்க நிலைகள். இவற்றின் மதிப்புகள் தெரிந்தவை. எண் னின் துல்லியத்திற்குப் பொருத் தமானவை.

significant figures - சிறப்பு எண்கள் : ஓர் எண்ணிலுள்ள இலக்கங்களின் எண்ணிக்கை. மேலும் பயன்படுத்துவதற் கேற்ற பொருள் உள்ளவை.

பொதுவாகக் கணிப்பொறிக் கணக்கீடுகளில் எண்கள் முழு மை ஆக்கப்படும் எ-டு 12345 6789, இது நான்கு சிறப்பெண் களைக் கொண்டதாக இருக் கும். 1234.

silicon chip - சிலிகன் நறுவல், : இது ஒரு கருவியமைப்பு. அலோக அரைகுறை கடத்தி சிலிகன் கூறைக் கொண்டது. ஒருங்கிணை சுற்றிணைக் கொண்டது. அளவு மிக மிகக் குறைந்திருக்கும். குறைந்த விலை உயர் விரைவுச் செயல் திறன்.

simple combo box - எளிய கூடுகைப் பெட்டி : இது தன் பட்டியல் பெட்டியை வெளிப் படுத்தாது. இதற்கு இதன் உயரப் பண்பை உயர்த்த வேண்டும்.

simplex - தனிப் பகுதி : இது ஒரு தகவல் தொடர்பு வழி. ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஒரே திசையில் மட்டும் தகவலை எடுத்துக் செல்வது.

simple list box - எளிய பட்டியல் பெட்டி : இது பட்டியலைக் காட்டப் பயன் படுவது. இதிலிருந்து பயனாளி ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் இனங்களைத் தேர்ந்தெடுக் கலாம். இதற்கு விஷ வல் பேசிக் உதவும்.

simulator - பகர்ப்பி : இது ஒரு மென்பொருள் அல்லது வன் பொருள் தொகுதி. ஒரு உண்