Win
236
word
2) தலைப்புப் பட்டை : இது பயன்பாட்டின் பெயர் சொல்வது
3) அளவுப் பொத்தான்கள் : தலைப்புப்பட்டையில் உள்ளன. இவை மூன்று வகை
i) குறைந்த அளவுப் பொத்தான் சாளரத்தின் அளவைக் குறைப்பது. ii) உயரளவுப் பொத்தான் : சாளரத்தின் அளவை அதிகமாக்குவது. iii) மீட்புப் பொத்தான் சாளரம் தன் பழைய நிலைக்கு வர உதவுவது.
4) பட்டிப்பட்டை : தலைப்புப் பட்டைக்குக்கீழுள்ளது. வேறுபட்ட பட்டிகளைக் காட்டும்.
5) கருவிப்பட்டை : பட்டிப் பட்டைக்குக் கீழ் பல கருப்பட்டைகள் இருக்கும் இவை கோப்புகளைச் சேமிக்க உதவுபவை
Windows 98, uses of-strength 98 இன் பயன்கள் : இது பயனாளி நட்புள்ளது. எவரும் பயன்படுத்தலாம்.
1) இதிலுள்ள வரைகலைப் பயனாளி இடைமுகம் எல்லாத் தகவல்களையும் திரையில் காட்டவல்லது.
2) இதிலுள்ள பல பயனாளி நிகழ்நிரல்களைப் பயன்படுத்த உதவுவது :
1) கணிப்பான்
ii) வண்ணமிடல்
iii) சொல்லட்டை
iv) இணைய ஆராய்வி
v) படத்திரட்டு
3) இதில் மேலும் பல மென்பொருள் பயன்பாடுகள் உள்ளன : மைக்ரோ சாஃப்ட் ஆபீஸ்
4) ஒரே சமயம் பல பயன்பாடுகளை ஓடவிடலாம்.
5) மேசையை இருவழிகளில் பயன்படுத்தலாம்.
6) இதில் அருமையான இணைய இடைமுகம் உள்ளது.
7) எளிதாக இடையப் பக்கங்களை மேலோட்டமிடலாம்.
WML, Wireless Markup Language - டபுள்யூஎம்எல் கம்பியிலாக் குறிமைமொழி. கணிப்பொறி மொழிகளில் ஒருவகை.
word - சொல் : தகவல் அடிப் படை அலகு. பிட்டுகளின் கோலம். 8 பிட்டுச் சொல் g. bit, byte.
word format - சொல் படிவமைப்பு : ஒரு சொல்லில் உருக்களை அமைத்தல்.
word length - சொல் நீளம் : ஒரு சொல்லிலுள்ள பிட்டு களின் எண்ணிக்கை, (0க்கள் 1கள்)
word processing - சொல்முறையாக்கல் : இது கணிப்பொறி வழியமைந்த முறை அச்சிட்ட செய்தியை உருவாக்கல், பதிப்பித்தல், வரிசைப்படுத்தல், அச்சிடல், செலுத்தல் ஆகிய செயல்