பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cass

37

CD

cassette - A package containing spools round which megnetic tape moves for recording and playing back computer programmes.
பேழை : வட்டுகளைக் கொண்டுள்ள சிப்பம். இவ்வட்டுகளைச் சுற்றிக் காந்த நாடா நகரும். இதனால் தகவலைப் பதிவுச் செய்து மீண்டும் அதைப் போட்டுப் பார்க்கலாம்.

cassette memory - The removable magnetic tape cassette storing computer programmes and data.
பேழை நினைவகம் : நீக்கக் கூடிய காந்த நாடாப் பேழை: கணிப்பொறி நிகழ்நிரல்கள் மற்றும் தகவல்களைச் சேமித்து வைப்பது.

cast - Converting one data type to another. The general format is this: (data type) expression.
வார்ப்பு : ஒருவகைத் தகவலை மற்றொன்றாக மாற்றல், இதன் பொதுப்படிவமைப்பு: (தகவல் வகை) வெளிப்பாடு (கோவை).

catalogue - Any list of information stored on tap or disk: eg programme titles.
பட்டியல் : தகவல் தொகுப்பு நாடா அல்லது வட்டில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது எ-டு நிகழ்நிரல் தலைப்புகள்.

categorization - The process of separating multipie addressed messages to form individual ones foi si;;guiar addresses.
வகையாக்கல் : பன்ம முகவரியிட்ட செய்திகளைத் தனிச்செய்திகளாகப் பிரிக்கும் முறை. தனிமுகவரிகளுக்காக இது செய்யப்படுகிறது.

catena - A series of data items in a chained sist.
தொடர் : ஒரு தொடர் பட்டியிலுள்ள தகவல் இனவரிசை.

CDA, Comintinications Decency Act - சிடிஏ தகவல் தொடர்வு நாகரிகச் சட்டம் : 1996இல் அமெரிக்காவில் சட்டமாக்கப்பட்டாலும் மாவட்ட நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் இச்சட்டத்தை தள்ளுபடி செய்துவிட்டன. இதைச் சட்டமாக்கியவர் முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் திரு. கிளிண்டன். இதன் நோக்கம் இணையக் குற்றங்களைத் தடுப்பது.

CD ROM - Compact diskROM. On the surface of this disk there are minute pits for storing computer data. The data can be read using laser light. சி.டிரோம் : நெருக்கவட்டு ரோம். இவ்வட்டின் மேற்பரப்பில் மிகச்சிறிய நுண்குழிகள் கணிப்பொறித் தகவல்களைக் சேமிக்க அமைந்திருக்கும்.