பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dib

73

dig


பொத்தான், 5)சரிபார்ப்புப் பெட்டி, 6)பொத்தான், 7)தந்தி, 8)நழுவி.

Dibit -A pair of binary digits -ஒரிணை இரும எண்கள்.

Dictionary -A table establishing the correspondence between specific words and their code representation. அகராதி :இது ஓர் அட்ட வணை, குறிப்பிட்ட சொற்களுக்கும் அவற்றின் குறிமுறை குறிபாட்டிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது.

Digit -Any of the ten numbers 0 to 9.The binary number system uses the digits 1 and 0. இலக்கம் :0-9 வரை உள்ள எண்களில் ஒன்று. 1,0 என்னும் இலக்கங்களை இரும எண் முறை பயன்படுத்துகிறது.

Digital cash -இலக்கவழிůபணம் :பா. e-cash

Digital computer -A device using digital circuits (e.g. gates and computers to process data. இலக்கக் கணிப்பொறி:இலக்க மின்சுற்றுகளைத் (வாயில்கள், எண்ணிகள்) தகவலை முறையாக்கப் பயன்படுத்தும் கருவியமைப்பு.

Digital data -Data stored electromagnetically in the form of discrete digits. இலக்கத் தகவல்:தனித்தனி இலக்க வடிவில் மின்னணு முறையில் சேமிக்கப்படும் தகவல்.

Digital personality -இலக்க ஆளுமை

Digital recording -A technique used for recording information as discrete points on magnetic recovering media. eg. magnetic tape or disks. இலக்கவழிப் பதிவு : காந்தப்பதிவு ஊடகங்களில் தனித்தனிப் புள்ளிகளாகத் தகவலைப் பதிவு செய்யப் பயன்படும் நுட்பம்.

Digital signal -An electronic signal got by converting an analogue signal into a series of separate voltages representing binary ones and zeros. இலக்கக் குறிகை : மின்னணுக் குறிகை. ஒப்புமைக் குறிகையைத் தனித்தனித் தொடர் மின் னழுத்தங்களாக மாற்றிப் பெறுவது இது. இவ்வெழுத்துக்கள் இரும எண் 1, 0 யைக் குறிக்கும்.

Digital subscriber line, DSL -A modern technology achieving substantial speed increasing over conventional lines.The operation may be symmetric or asymmetric. இலக்க உறுப்பினர் வழி, டிஎஸ்எல் :பழைய முறை வழி களைவிடக் குறிப்பிடத்தக்க விரைவைப் பெறும் இக்காலத்