பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Drop-down combo box -A kind of combo box.We can create it by adding a combo box to the form. கீழிறங்கு கூடுகைப் பெட்டி : ஒருவகைக் கூடுகைப் பெட்டி இப்பெட்டியைப் படிவத்தில் சேர்த்து இதை நாம் உரு வாக்கலாம்.

Drop-down list -combo box A kind of combo box. We can not add entries to the list We can create it by adding a combo box to the form. கீழிறங்கு பட்டி கூடுகைப் பெட்டி :ஒருவகைக் கூடுகைப் பெட்டி. பட்டியுடன் பதிவு களைச் சேர்க்க முடியாது நாம் படிவத்துடன் கூடுகைப் பெட்டியைக் சேர்த்து உருவாக்கலாம்.

Dróp-in -The accidental generation of unwanted bits during reading from or writing to a magnetic storage device. வீழ்தல் :ஒரு காந்தச் சேமிப் புக் கருவியமைப்பை எழுதும் பொழுது அல்லது படிக்கும் பொழுது தேவையில்லா இருமிகள் (பிட்டுகள்) தற்செயலாக உண்டாதல்.

Drop-out-A failure during reading or writing to a magnetic storage device. A loss of digits takes place. நீங்கல் : இது ஒரு தவறு. இது ஒரு காந்தச் சேமிப்புக் கருவியமைப்பைப் படிக்கும் பொழுது அல்லது எழுதும் பொழுது உண்டாவது, இதில் இரும எண்கள் இழப்பு ஏற்படும்.

Drop-out error -Loss of a recorded list due to some reason.நீங்கு பிழை: ஏதோ ஒருகாரணம் பற்றிப் பதிவானஇருமி இல்லாமல் போதல்.

Drum - A computer storage deVice.உருளை: கணிப்பொறிச் சேமிப்புக் கருவியமைப்பு.

Dry running -The checking, the logic and coding of a programme from a flow-chart and Written instructions, வெற்றோட்டம்: விதிமுறைப் படம், எழுதிய ஆணைக்குறிப்புகள் ஆகியவற்றிலிருந்து ஒரு நிகழ்நிரலைச் சரிபார்த்தலும் முறைமையாக்கலும் குறிமைப்படுத்தலும்.

DSL, Digital Subscriber Line - இலக்க உறுப்பினர்வழி, இஉவ: இக்காலத் தொழில்நுட்பம். குறிப்பிடத்தக்க விரைவு உண்டு. இலக்கத் தக வல்களை வசதியான தொகுதிகளாக மாற்றி இதைப் பெறலாம். இதற்கு இருபண்பி நுட்பம் (Modem Technology) பயன்படுகிறது.

DSL, kinds of -டிஎஸ்எல் லின் வகைகள்: இருவகை; 1) சமச்சீரற்ற இலக்க உறுப்பினர்