பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



e-Self

87

enc


வணிகக் கருத்துகள் இதில் பயன்படுகின்றன. தனியாக வோ குழுவாகவோ நடை பெறுவது.
e-services - மின்பணிகள்: வீடில்லாதவருக்கு முகவரி என்று ஒன்று இல்லை. இப் பணி இச்சிக்கலுக்குத் தீர்வு காண்பது. குரலஞ்சல் மூலம் தொலைபேசியின் வாயிலாக, இதைத் தெரிவிக்கலாம். இன்ன இடத்தில் இன்ன வேலைக் காகப் பேட்டி நடைபெறு கிறது. தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி தெரிவிக்கலாம். இதைக் கொண்டு முகவரி இல்லாத வரிகள் இப்பேட்டி யில் கலந்து கொள்ளலாம்.

e-text book - மின்பாடநூல்: மின்முறையில் உருவாக்கப்

emitter - A device in a punched card generating signal to simulate the presence of holes not actually punched. உமிழ்வி : பொத்த அட்டையிலுள்ள கருவியமைப்பு. இது உண்டாக்கும் குறிகை உண் மையில் பொத்தல் இடப் படாத துளைகள் இருப்பதைப் பகர்ப்பு செய்யும்.

emitter-coupled logic - a form of electronic logic - உமிழ்வி இணைந்த முறைமை : ஒரு வகை மின்னணு முறைமை.

emitter pulse - உமிழ்வி துடிப்பு : ஒர் அட்டையின் பத்திகளிலுள்ள குறிப்பிட்ட நெடுவரிசை

EMS, Expanded Memory Specification - ஈஎம்எஸ், விரிவாக்கிய நினைவகச் சுட்டு : தனியாள் கணிப்பொறியில் கூடுதலாக உள்ள நினைவகம்.

emulation - The process of using a computer to operate a data produced for a different computer type. மேம்படுத்தல்: வேறுபட்ட வகைக் கணிப்பொறிக்காக உண்டாக்கப்படும் தகவல்களை கணிப்பொறியை இயக்கப் பயன்படுத்தும் முறை.

emulator software - மேம்படுத்தும் மென்பொருள் : முத லில் ஒரு கணிப்பொறித் தொகு திக்காக எழுதப்பட்ட நிகழ் நிரல்களை, வேறு ஒரு கணிப் பொறியில் இயக்கப் பயன்படும் மென்பொருள்.

enable - To authorise an activity perhaps to be suppressed to write on a tape. இயலச்செய் : ஒருசொல் ஒடுக் கப்பட வேண்டிய செயலை நாடாவில் எழுதப் பயன் படுத்தல்.

encode - To represent data in digital form as a series of impulses denoting characters or symbols. It helps automatic processing. குறிபாட்டில் அடக்கு : உருக் களாக அல்லது குறியீடுகளாக