பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enc

88

ent

உள்ளவற்றைத் தொடர் துடிப்புகளாக இலக்க வடிவத் தில் தகவலாகக் குறித்தல். இது தானியங்கு முறையாக்கலுக்கு உதவும்.

encoder - A device substituting one set of symbols for another. குறிபாட்டடக்கி : ஒரு தொகு திக் குறியீடுகளை மற்றொரு தொகுதிக் குறியீடுகளாக மாற்றீடு செய்யும் கருவியமைப்பு.

encryption - தகவல் மறைப்பு : செய்திகளைக் குறிமுறையில் மறைவாக வைத்தல். ஒரு விடு விக்கும் கருவியமைப் பில்லா மல் இச்செய்தியை ஒருவர் பெற இயலாது. இதில் வல்லுநர் இராஸ் ஆண்டர்சன். கணிப் பொறிக் குற்றங்களைத் தடுக்கப் பயன்படுவது. ஓ, decryption.

end directive - A statement in an assembly programme. it simply informs the assembler that further instructions need not be assembled or executed in the programme. முடிவானை : ஒரு கோவை நிகழ்நிரலின் கூற்று. கட்டளை களை மேற்கொண்டு கோவைப் படுத்தவோ செயற்படுத்தவோ வேண்டாமெனக் கோவையாக் கிக்கு இது தெரிவிப்பது.

end of file - A marker showing the end of the file. கோப்பு முடிவு : ஒரு குறிப்பி இதைக் காட்டுவது.

endmark! - A code signalling that the end of an item of information has been reached. முடிவுக்குறி : இது ஒரு குறி முறை. ஒரு செய்தி இனத்தின் முடிவு, நிறைவு பெற்றுவிட்டது என்பதைத் தெரிவிப்பது.

endorser - A special feature available on most magnetic ink character recognition readers. It imprints a bank endorsement on successful document reading. * ENIAC - ஈனியாக்: இது முதல் இலக்கக் கணிப்பொறி, 1942-1945 வாக்கில் புனையப்பட்டது. இதன் விரிவு. electronic numerical integer and calculator. மின் எண் தொலையாக்கி கணிப்பான். இது டபுள்யூ மாக்கிலி என்பவரால் புனையப் பட்டது. மேலொப்பமிடுவி : காந்த மை உரு அறிபடிப்பிகளில் பெரும் பாலானவற்றிலுள்ள ஒரு தனி இயல்பு. உறுதியான ஆவணப் படித்தலுக்காக இது வங்கியின் மேலொப்பத்தைப் பதிவு செய்யும்.

entrance - The location of a programme at which execution is to start. Otherwise known as entry point. நுழைவு: நிறைவேற்றல் தொடங்கும் நிகழ்நிரலின் இடம்