பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கண்டறியாதன கண்டேன் தாக்கி எறிந்துவிட்டு அளவளாவும் காமவிலாசக் களி யாடல்கள் - இவற்றையெல்லாம் பார்க்க மனமும் துணிவும் பணமும் எங்களுக்கு இல்லை. வண்ண விளக்கு: களின் ஒளி வெள்ளத்தில் பாரிஸ் நகரமெனும் மங்கை மணவாளன வரவேற்கும் பருவ மடங்தை போலப் பூரிப் புடன் மெருகேறி ஒளிரும் காட்சியைக் கண்டோம், விடுதிக்கு 12 மணிக்கு வந்து சேர்ந்தோம்.