பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கண்டறியாதன கண்டேன்

அருளைப் பெற்றவர்கள். அவன் அருளால் மனக் கவலையை மிதித்து மேலே ஏறியவர்கள், வணங்கத்தக்கவர்கள். 'எனக்கு ஒரு குருநாதர் வருவார் என்று நம்பியிருக்கிறேன்" என்ற அவருடைய திண்ணமான நம்பிக்கை வீண் போகாது என்பது நிச்சயம்.

மார்செல் பேனர்டு இளமை முதலே தெய்வபக்தி உணர்விலே வளர்ந்தவர். மடகாஸ்கருக்குக் கிழக்கே "ஐல் தெ லா ரீயூனியன்' (le del a Reunion) என்ற தீவு இருக் கிறது. அங்கே பிறந்தவர் அவர். அவருடைய தாய் தந்தையர் சிறந்த பக்தர்கள்; ஏழைகளிடம் இரக்கம் உடை யவர்கள். தீவிலுள்ளவர்கள் அவர்கள் வீட்டை 'நல்ல <gairt_algår @ávajib” (Maisen qu bon dieu) argir pi -sysopů பார்களாம். இளம் பருவம் முதலே மார்செல் பேர்ைடு பக்தியுடையவராக இருந்தார். உறங்குவதற்கு முன் இறைவனுடைய துதிகளைச் சொல்லுவார்; பிறகே படுத்து உறங்குவார்.

அவருக்கு ஐந்து அல்லது ஆறு வயசு இருக்கும். அப் போது அவர் நோய்வாய்ப்பட்டார். அவருடைய பெற்ருேர் கள் அவர் குணமாக வேண்டுமென்று ஸெயிண்ட் மைகேல. வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். குழந்தை நோய் வாயிலிருந்து மீண்டது. ஸெயிண்ட் மைக்கேலின் அருளால்தான் நோய் நீங்கியது என்று முழு மனத்துடன் நம்பிய தாய்தந்தையர் அடிக்கடி தம் புதல்வரிடம், "உன்னே ஸெயிண்ட் மைக்கேல் தாம் காப்பாற்றினர்' என்று சொல்வார்கள், அதல்ை இளைய கெஞ்சில் ஸெயிண்ட் மைகேலின் பக்தி கிலே கொண்டது. பிரான்ஸ் நாட்டில் மாண்ட் ஸெயிண்ட் மைகேல் என்ற கோயில் இருக்கிறது. பாரிஸ் மாநகருக்கு மேற்கே அட்லாண்டிக் மாகடலின் கரையிலிருந்து 50 மீட்டர் துாரத்தில் அமைந்திருக்கும் கோயில் அது. அங்கே அடிக்கடி கிறிஸ்துவ பக்தர்கள் சென்று தரிசித்து வருவார் கள். துன்பம் வந்தபோது ஸெயிண்ட் மைகேல வேண்டிக்