பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படமும் விக்கிரகங்களும்

சிறைவேறிஞல் 40-L 16ltrget, - ஆகவும் வேண்டிக் கொன் இருப்பதாகவும், தீ மிதிப்ப இரு முறை செய்து வந் தாடர்கள். அப்படியே ஆண்டுக்கு

விரதம் இருக்கும் கால AF6tr« சிக வேளே மட்டும் ஆத்தில் நாற்பது ஐம்பது நாட்கள் * வையே உண்பா;ண்பார்கள்; மிகவும் குறைவான ஆர்கள் தி இன். விரதத்தின் இறுதியில் இ தி கோயிலில்,மிதிப்பதற்கு முதல் நாள் யாவரும் 9சிே தும் பூணு சில பூசைகளே நடத்துவார்கள். இரவு கோயிலுக்கு நச கடக்கும். பலிகூடக் கொடுப்பார்கள். ,இருதில் 7 மீட்டர் நீளமும்,4 மீட்டர் அகலமும் بنِچ5חמ.יב 40 சென்டி மீட்டர் ஆழமும் உள்ள குழியைப் பறிப்பார்கள். கள்ளிரவில் பூசை முடிந்தபிறகு கோயில் பூசாரி சூடத் தட்டில் கர்ப்பூரத்தை ஏற்றி அந்தக் குழியின் நாலு மூல களிலும் நடுவிலும் வைப்பார். பிறகு மற்றவர்கள் கரியை யும் புளிய விறகையும் குழியில் நிரப்பித் தீயை மூட்டு வார்கள். அடுத்த நாள் மாலேயில் குழி முழுதும் நெருப்புத் தகதகவென்று எரிந்துகொண் டிருக்கும்.

விரதம் இருந்தவர்கள் அதில் இறங்கி நடப்பார்கள். சிலர் முதலில் அஞ்சிலுைம் ஒருமுறை இறங்கிவிட்டால் பிறகு தைரியத்துடன் கடப்பார்கள். மீண்டும் மீண்டும் கடந்து போவார்கள்: புன்முறுவல் பூத்த முகத்துடன் அச்ச மென்பது எள்ளளவும் இல்லாமல் குளிர்ந்த தரையின்மேல் கடப்பதுபோல் நடப்பார்கள்; சில சமயங்களில் ஆனந்தக் கூத்தாடுவார்கள். இந்த அதிசயத்தைக் கண்டு எல்லோரும் வியந்து நிற்பார்கள். அந்த இந்துக்களிடம் தெய்விக சக்தி இருக்கிறதென்று மற்றவர்கள் நம்பி அவர்களிடம் மதிப்புடன் பழகினர்கள்.

மார்செல் பேனர்டு தம் இளமைக் காலத்தில் இந்தக் காட்சிகளைக் கண்டு வியந்தார். 'இந்த அதிசயம் எப்படி கிகழ்கிறது? சிவபெருமானே வழிபட்டுப் பூசை செய்கிருர் களே; இதன் தத்துவம் என்ன?’ என்று அவர் சிந்திக்க்த் தொடங்கினர். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ

143