பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கண்டறியாதன கண்டேன் . - வைக்கி என்ற உணர்வு. 9@ಹರ್ಷಿಣ್ಗೆ 6-ಕಿ: `. தட்டுப்பட்டது. இ "தி சிது இருக்கத்தான் வேண்டும் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று?, ற்று. என்ற உறுதி அவ்ருக்கு உண்டர்." s عمرو-... * 發 * . இருந்தியற் பயிற்சிக்காகப் 1934ஆம் ஆண்டு பேனர்டு , கொண்டிருந் *

  • * - + * ருநத காலத பாரிஸுக்கு வந்தார். அவர் :s: நினைவு அவர் உள். திலும் அந்த அதிசய சக்தியைப் புற்றி ச், சில ஆண்டுகளில் ஏத்தில் சுழன்றுகொண்டே இருந்தது இறுதி மன்னன். கேப்ரியலே மணந்தார். அவரும் மருந்தியல் ఫి ச் சென்ருர் 1955ஆம் ஆண்டு இருவரும் ரீயூனியன் தீவுக்குi_i, கள்; தீமிதி விழாவைப் பார்த்தார்கள். அந்தப் ப்ர்ைமன் முதல்முதலாக அதைப் பார்த்தார். அவருக்கு அந்த அற்புதத்தைக் கண்டு பிரமிப்புக் கட்டியது. இருவரும் பாரிஸை அடைகதனர். >

மார்செல் பேனர்டின் உள்ளம் இப்போது தீவிரமாக ஆராயத் தொடங்கியது. இதற்குக் காரணம் என்ன? இப் படியெல்லாம் செய்யும் சக்தி எது?-அவர் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அறிவினல் சமாதானம் உண் டாகவில்லை. ஆராய்ச்சியில் விடை கிடைக்கவில்லை.

இந்து சமய சம்பந்தமான நூல்களைப் படிக்கத் தொடங்கினர். அவற்றிலுள்ள கருத்துக்களேயெல்லாம் அறிந்துகொண்டார். அவருக்கு இயற்கையாகவே சிவபெரு. மானிடம் பக்தி இருந்தது; அது வளர்ந்தது. ஆலுைம் இன்னும் அவருக்கு விடை கிடைக்கவில்லை. -

ஒரு நாள் ஓர் இந்துப் பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது.அவள் பக்தியும் அறிவுத்திறமையும் உடையவள்: இந்து சமயத்தைப் பற்றி நன்கு அறிந்தவள் புராணக் கதைகளின் உட்கருத்தை உணர்ந்தவள். அவள் இந்து சமயத் தத்துவங்களே அவருக்கு எடுத்து விளக்கிள்ை. பரிபாஷைக்குப் பொருள் சொன்னாள்: சரஸ்வதி, விநாயகர். திருமால் முதலிய மூர்த்திகளின் தத்துவங்களேயும். அவர் களுடைய வடிவத்தின் உட்கருத்துக்களேயும் விளக்கிள்ை. தியானம் செய்வதன் அவசியத்தை வற்புறுத்தினள்.