பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸில்:தமிழ் நூல்கள் 149.

புத்தகங்களுடன் தொடங்கிய இந்த மாபெரும் நூலகம் வரவர வளர்ந்துகொண்டே வருகிறது. பழைய கையெழுத் துப் பிரதிகள் ஒலைச் சுவடிகள் வைத்திருக்கும் பகுதி, வெவ்வேறு துறையில் உள்ள நூல்களுக்குத் தனித் தனிப்

படம் 10. நூல்கிலேயத்தின் ஒரு பகுதி

பகுதி, பத்திரிகைகளுக்கென்று விரிவான தனிப் பகுதிஇப்புடியாகப் பல வேறு கூடங்கள் அமைந்த பெரிய மாளிகை இது. பிரான்சு நாட்டில் அச்சிடப்படும் ஒவ்வொரு நூலின் படியும் இங்கே வந்தாகவேண்டும் என்பத் சட்டம். இவற்றையெல்லாம் ஒழுங்காக வரிசைப்படுத்தி அடுக்கி வைத்துப் பாதுகாப்பது எளிதான காரியம் அன்று. லண்டனிலுள்ள பிரிட்டிஷ் மியூளியத்துக்குச் சமானமாக