பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 உயிர் ஓவியங்கள்

இங்கிலாந்தில் பிரதமராக விளங்கி ஆட்சி புரிந்த வின்ஸ்டன் சர்ச்சில இன்று அந்த நாட்டில் மதிப்புடன் கொண்டாடுருர்கள். இரண்டாவது உலகப் பெரும் போரைத் திறமையுடன் நடத்தி வெற்றி பெற்ற பெரிய இராஜதந்திரி அவர். "இந்தியாவுக்குச் சுதந்தரம் வழங்க வேண்டும்" என்பதை அ வரி டம் சொன்னபோது, 'பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைக் கலைப்பதற்கு நான் வரவில்லை" என்று செருக்கோடு சொன்னர். அதைக் கேட்டு நமக்குக் கோபம் வந்தது. நம்முடைய தெய்வமாகிய காந்தியடிகளே அவர் அரை கிர்வாணப் பக்கிரி என்ருர், அதைக் கேட்டும் நமக்குக் கோபம் வந்தது. ஆல்ை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் குலந்துதான் போயிற்று: வின்ஸ்டன் சர்ச்சிலால் அதன் கட்டுக்கோப்பைக் காப்பாற்ற முடியவில்லை. மகாத்மா காந்தி உலகப் பெரும் புகழ் பெற்ருர் சர்ச்சிலால் அவருடைய பெருமையை மறைக்க முடியவில்லை. .

ஆனலும் வின்ஸ்டன் சர்ச்சில் பெரியவர்தாம். ஹிட்லருடைய சூழ்ச்சியும் தந்திரமும் வெறிச் செயலும் காளுக்கு நாள் வளர்ந்து வந்த அந்த அசுரப் போரில் பிரிட்டிஷ் மக்கள் கதி கலங்கியிருந்தனர். பிரெஞ்சுக் காரர்கள் மனங்குழம்பி வாடினர். அமெரிக்கர்களுக்குக் கூடத் திகில் உண்டாயிற்று. இந்த நிலையில் ஆட்சித் தலைமையை ஏற்றுப் போரை நடத்தி வெற்றித் திருவை பணம் புரிந்துகொண்ட சர்ச்சில் பிரிட்டிஷ் வரலாற்றில்